சனி, 4 ஜூலை, 2009

'புலிகளின் குரல்' வானொலி

மீண்டும் துவக்கப்படுகிறது
'புலிகளின் குரல்' வானொலி
தினமணி


கொழும்பு, ஜூலை 3- விடுதலைப் புலிகள் நடத்தி வந்த 'புலிகளின் குரல்' வானொலி ஒலிபரப்பு ஜூலை 5ம் தேதி முதல் மீண்டும் துவக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.எனினும், தற்போது இந்த வானொலி இணையதளம் மூலமாக மட்டும் செயல்படும் என்றும், பின்னர் செயற்கைக்கோள் மூலம் ஒலிபரப்பாகும் என்றும் அந்த வானொலி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.இத்தகவல்கள் இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்களில் வெளியாகியுள்ளன.கடந்த மே 16ம் தேதி இலங்கை ராணுவ குண்டுவீச்சில் அதன் அலுலவகம் சேதம் அடைந்ததால் ஒலிபரப்பு நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்கள்

'நேற்றிருந்தார் இன்றில்லை' என்னும் நிலைமையை உணர்த்துவதுதான் வாழ்க்கை என்பதை அனைவரும் அறிவர். எனினும் பலமுறை மேதகு பிரபாகரன் அவர்களை இந்தியமும் சிங்களமும் சாகடித்த காரணத்தால் மேதகு பிரபாகரன் வாழ்கிறார் என்ற நம்பிக்கை கொள்வதில் தவறு இல்லை. ஒரு வேளை இது தவறான நம்பிக்கை எனில் அதைக் கொச்சைப் படுத்துவதன் மூலம் தங்களை விலங்குப் பிறவிகளாகக் காட்டச் சிலர் முயல்வது ஏன் என்று புரியவில்லை. மானிட உரு எடுத்ததாலேயே தங்களை மானிடர்களாக எண்ணிக் கொள்ளும் அவர்கள் இனியேனும் திருந்தட்டும்! சி்ங்களத்தின் மறைமுக அடிமையாக இராமல் உண்மையை உரைக்கும் உண்மையான புலிகளின் குரல் எனில் நாமும் வரவேற்போம். வெல்க தமிழ் ஈழம்! வளர்க ஈழ - உலக நட்புறவு!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thilruvalluvan
7/4/2009 3:18:00 AM

The birth date of thiru.NSCB is 23.1.1987.But he is only presumed to have died on 18 August 1945 in a plane crash over Taiwan. Can we write in derogation of his admirers? PLEASE.

By P.Padmanaabhan
7/4/2009 2:30:00 AM

Nice the voice of the Tigers would be in the air. This shows their determination. And, as for thiru.Ravi's comments against LTTE supporters and the chief Thiru.VP, , HAVE U EVER HEARD OF NETHHAJI SUBAASH CHANDRA BOSES DEATH BEIGN COMMEMORATED? I would like to be corrected if so! the absence of acknowledgement of demise of thioru.VP by the eezhamite tamils show their utmost reverence of them in him. Accepting hi death is IMPOSSIBLE to any tamil. I assure u that NO BODY well inforemd dreams that LTTE CHIEF is alive. BUT NONE OF US WOULD RECONCILE WITH THE LOSS OF CAUSE OF TAMIL EEZHAM. NO TIBETEAN WOULD AGREE WITH THE LOSS OF TIBET. NO TRUE MYNMARIAN WOULD LOSE FAITH IN Tmt.DAW AUNG SAN SUU WHO HAS BEEN IN DETENTION SINCE 30th MAY 2003. SOMETIMES PEPOLE ARE SO COMMITTED THAT THEY WOULD NOT REST UNTIL THEIR GOAL ACHIEVED.

By P.Padmanaabhan
7/4/2009 2:16:00 AM

என்னத்தை துவங்கி, என்னத்தை சொல்லி, எல்லாம் பிரம்மை!

By Paran
7/4/2009 2:07:00 AM

கடல் வற்றிப் பொகும் என்று குடல் வற்றிச் செத்த கொக்குகள் போல. ரஜனி அரசியலுக்கு வருவர் என்று காத்திருந்த ரசிர்களாய். தலைவர் உரிய நேரத்தில் வருவார் என்று, வழமை போல கனவு கண்டு கொண்டிருக்கும் தெசியத் தலைவரின் மெய்யடியார்களுக்கு நெத்தியடி அடித்திருக்கிறது புதினத்தில் வந்த ஆய்வு ஒன்று. ஊரெல்லாம் கண்ணீரும் கூக்குரலுமாய் ஓலமிட வைத்து மரணத்தை அறுவடை செய்த ஒருவர் இறந்து 31 நாட்களாகியும் ஒரு சாதாரண மனிதனுக்கு கிடைக்கும் இறுதி மரியாதைகள் கூடக் கிடைக்காமல், கண்ணீர் அஞ்சலியோ, கறுப்புக் கொடியோ கட்ட ஆளில்லாமல், கொள்ளி வைக்க மகனும் இல்லாமல், கடைசியில் எதிரியே கடலில் அஸ்தி கரைக்கும் நிலைக்கு வந்து சேர்ந்த உண்மையை ஏற்றுக் கொள்ளாமல், ஒரு கூட்டம், வாத்தியாரின் பட்டிக்காட்டுப் பாமர ரசிகர்களை விடக் கேவலமாக, தலைவரை எதிரி என்ன, எமனே நெருங்க முடியாது என்று கற்பனைக் கோட்டை கட்டிக்கொண்டிருக்கிறது.

By Ravi
7/4/2009 1:03:00 AM

karuna should have the magnanimous mind set to step down and hand over administration to younger people.. he is past 80.. he shold be ''sane'' like Jyoti Basu, Nelson Mandela, Mahatir... and understand the human limitations with age.. he is making historical blunders for tamil, tamilians and tamil world.. he should step down or be shwon the way out atleast by his sons and family and people who care for DMK and Tamil enam. Free Tamil Elam cannot be given up since it has the life of 150,000 tamil souls sacrificed... ''dravida nadu'' hardly had a dozen sacrifices during hindhi agitation.. the recent war in vanni had more martyars in tamil nadu( by self immolation etc.,) than ''dravida nadu by Anna'' which was given up for the party wanted the comfort of political power and the corruption legacy during past 25 years of dravidian party rule in tamil nadu which has corrupted the mindset of tamilians with ''cinema fantasy'' and present kalaignar comedy tv etc.,

By babu
7/3/2009 10:55:00 PM

TAMILENADUROGI M.K

By NAMBI
7/3/2009 10:42:00 PM

soni sonia sokka vaikkum sonia, eddappa eddappa eddappan karuna ithu eppadi irukku. for the sake of 5 ministerial post, karunanithi killed 50000 tamils.

By pillai
7/3/2009 9:16:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக