மேதகு பிரபாகரனின் ஆயுதப் போராட்டங்களில் தங்களுக்கு ஈடுபாடு இல்லை என அவர் பெற்றோர் கூறியதாகச் சிங்கள அரசு ஓர் செய்தியை வெளியிடச் செய்தது. பின் ஏன், சட்ட முறையான நடவடிக்கை. சிங்கள அரசின் சட்டம் என்பது தமிழர்களைக் கொடுமைப் படுத்துவதுதானே! வீரமகனைப் பெற்றவர்கள் தாங்கிக் கொள்வார்கள். ஆனால் தமிழ் மக்கள் தாங்கிக் கொண்டு அமைதியாக இருக்கலாமா? என் செய்வது? தமிழ்நாடடில் தமிழ் மக்கள் வாழவில்லையே! தமிழர் நல அரசு வீற்றிருக்கவில்லையே! திரு காமேசு குறித்துள்ளது போல் மேதகு பிரபாகரனைப் பெற்றெடுத்ததால்தானே ஈழப் போராட்டம் வலுத்தது என அவரகள் மீது குற்றம் சுமத்துவார்கள் போலும்! முடி திருத்துநர் வகுப்பிற்கும் இசை வேளாளர் வகுப்பிற்கும் கொள்வினை கொடுப்பினை உறவு இருப்பதால் புன்னகை அரசர் அமைதிப் புறா சுப.தமிழ்ச் செல்வனின் மறைவிற்கான கவிதை அஞ்சலியைக் கழுதைப் புலி கொச்சைப் படுத்துகிறார். கழுதைப் புலியாக இருந்து கொண்டு விடுதலைப் புழுக்கள் எனக் குறிப்பிடுவதால் அவரது கருத்துகளைப் புறக்கணிபப்தே நல்லது. மேதகு பிரபாகரன் வாழ்க! வெல்க தமிழ் ஈழம்! மலர்க ஈழ-உலக நட்புறவு!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.
மறைந்த விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் "சு.ப.தமிழ்செல்வன்" னுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர் கலைஞ்சர் கருணாநிதி,(தமிழ் செல்வன் "முடி திருத்துனர்" வகுப்பை சேர்ந்தவர்) விடுதலைப் புழுக்கள் தலைவர் பிரபாகரனின் மறைவுக்கு ஒரு சொட்டு கண்ணீர் கூட விடவில்லை.இதிலிருந்தே அவரின் "ஜாதி வெறி" புலப்படுகிறது!,ஐயகோ!! என்ன கொடுமை!.
6/30/2009 12:30:00 AM
naamala vida sorana getta enam indha ulagathil engum irukkathu..i feel ashamed living as tamil and tamil nadu.these tamil cut throat leaders one day wil answer the history.... by arasan
6/29/2009 11:00:00 PM
ponghada neenghalum,ungha tamil patriotic patrum...just for few hundered rupeess.....you guys will be ready to send u'r mother and sisters to prostitution...
6/29/2009 10:58:00 PM
sonia will arrest karunanithi family and all tamilians in TN oneday. Dirty Italian woman (former cambridge XXXX XXXX) got Tamilphobia.
6/29/2009 10:40:00 PM
KODUNKONMAI SINGALA ARSIN MANITHABIMANAMATRA SEYALUKKU ETHU MATRUMORU CHANDRU. ULAKIL MANITHAM CHETHUVITTATHU.INAVUM (UNO) CHETHUVITTATHU.
6/29/2009 10:25:00 PM
baster rajabacse
6/29/2009 6:48:00 PM
We are not humen because still we are seeing the brutel killing of ellam peoples (Tamileans). Anyway this is the time to take severe action aggainst the SriLangan Government and The world community stop all supports.
6/29/2009 5:30:00 PM
Only legal action can be taken towards the Prabhakaran's parents that why did they got birth him.Apart from it anything can not do on them legally.SL govt's behaviours and actions are totally against to the human beings as Singalese hunters are not human beings.
6/29/2009 5:30:00 PM
There is no value for human beings, especially EElam Brothers & Sisters
6/29/2009 5:12:00 PM
Eelam tamils are hunted like street dogs. India should not support singalese this much.
6/29/2009 4:52:00 PM
கருத்துக்கள்