நீதிபதி கலைஞரின் உறவினர்; திமுக ஆதரவாளர் என்கிறார்கள். எனவே கண்டிப்பாகத் திமுக அமைச்சர் அல்லர். அமைச்சர் பிணை தொடர்பாகத் தன் பரிந்துரையைத் தெரிவித்து அதனைத் தீர்ப்புரையிலேயே நீதிபதி குறிப்பிட இசைந்தார் எனில் தவறு அன்று. ஆனால், அதிகாரத்தை வைத்துக் கொண்டு மிரட்டினார் எனில் கண்டிக்கத்தக்கது. எனினும் இதற்கு முன் எத்தனையோ பரிந்துரைகள் அமைச்சர்களால் தெரிவிக்கப்பட்டு நீதி மன்றத்தால் ஏற்கப்பட்டிருக்கும். இப்பொழுது மட்டும் வெளிவருவதற்குக் காரணம் அரசியலே! இதையும் நினைத்து ஒரு முடிவிற்கு வர வேண்டும். தங்களின் பதவி உயர்வு போன்ற தன்னலங்களுக்காக அரசியல்வாதிகளின் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்வதும் வேறு காரணங்களால் அவற்றை வெளிப்படுத்தி நேர்மையாளராகக் காட்டிக் கொள்வதுமான போக்கு இருப்பதாக மக்கள் எண்ணுவதைக் கருத்தில் கொண்டு இச்சிக்கலை அணுக வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
7/2/2009 4:07:00 AM
Who is that minister?. Any Guessed here?. I think It might be Pondichery MP Narayanasamy who is currently a minister. But I heard gud abt him. If TR Balu has been a minister now, I would have definitely said he was the one. LOL
7/2/2009 1:53:00 AM