| . | |
| . | |
திண்டிவனத்தையடுத்த தைலாபுரம் தோட்டத்தில் இன்று அவர் அளித்த பேட்டியின் விவரம் வருமாறு: இலங்கை அதிபர் ராஜபக்சே நடத்திய இனப்படுகொலை குறித்து எங்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி சட்டசபையில் விரிவாக எடுத்துரைத்துள்ளார். ஆனால் முதலமைச்சர் கருணா நிதியோ, இலங்கை தமிழர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருப்பது உண்மை என்றாலும் அதற்காக சிங்களர்களின் கோபத்தை அதிகப்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பேசியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. |
வெள்ளி, 3 ஜூலை, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
விழுப்புரம், ஜூலை 2: சிங்களர்களின் கோபத்தை அதிகப்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி பேசியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக