செவ்வாய், 13 நவம்பர், 2012

இன்ப ஒளி வீச வாழ்த்துகிறேன்.

கார்த்திகை ஒளிநாள் வடக்கே தீபாவளியாக மாறிற்று. இந்நாளில்   வாழ்த்துவோருக்கு நன்றி.
நாங்கள் இந்நாளைக் கொண்டாடுவதில்லை. எனினும் கிறித்து பிறப்பு, ஈகைத் திருநாள் முதலிய பிற சமய விழாக்களுக்கு  வாழ்த்து சொல்வது போல் அனைவர் இல்லத்திலும் துன்ப இருள் நீங்கி இன்ப ஒளி வீச வாழ்த்துகிறேன்.
 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக