என்.வி.நடராசன் நூற்றாண்டை ஒட்டி நவ.27. கட்சியின் சார்பில் விழா: மு.க.தாலின்
First Published : 12 November 2012 06:13 PM IST
திமுகவின் முன்னோடிகளில் ஒருவரும், முன்னாள்
அமைச்சருமான என்.வி.நடராஜனின் 100-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது
திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார் மு.க.ஸ்டாலின்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``திமுக அமைப்புச் செயலாளராக இருந்து கட்சியின் வளர்ச்சிக்காக அல்லும் பகலும் பணியாற்றியவர் என்.வி.என். அல்லும் பகலும் கிராமம் கிராமமாகச் சென்று பணியாற்றிய பண்பாளர்’’ என்றார்.
மேலும், ``என்.வி.என்.னின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நூற்றாண்டு விழா வருகிற 27ஆம் தேதி கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை - அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்’’ என்றார்.
என்.வி.நடராசனின் 100வது பிறந்த நாளையொட்டி திங்கள் கிழமை காலை சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள என்.வி.நடராஜனின் பேத்தி என்.வி.என்.எஸ். டாக்டர் கனிமொழி இல்லத்திற்குச் சென்ற ஸ்டாலின், என்.வி.என். திருவுருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக