திருக்குறள் சிலவற்றை அறிந்துள்ள மோடி பிறப்பொக்கும் எலலா உயிர்க்கும் என்னும் குறளையும் அறிந்து சமய வெறியை ஒழித்துத் திருந்தினால் நல்லது.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி!
/ எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
சென்னை, ஏப்ரல் 10: தான் தமிழ்நாடு வரப் போவதாகவும், மகரிஷி திருவள்ளுவரின் பூமிக்கு வருவதில் தான் மிகவும் பெருமிதம் கொள்வதாகவும் நரேந்திர மோடி தன் டிவிட்டர் இணையதளத்தில் இன்று குறிப்பிட்டுள்ளார்.இந்த நேரத்தில் தான் இரண்டு திருக்குறள் கருத்துகளை நினைவு கூர்வதாகவும், அது ஊழல் குறித்த நெருப்பு புகைந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். ஊழலுக்கு எதிராக அணிதிரண்டுள்ள நாட்டு மக்கள் அனைவரும் போற்றிக் கொண்டாட வேண்டிய கருத்துகள் இவை என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.- பிறர் வருந்துமாறு செய்து பெற்ற பொருள் எல்லாம், அதைப் பெற்றவன் வருந்துமாறு செய்து போய்விடும். நல்ல வழியில் வந்தவை இழக்கப்பட்டாலும் அவை பிறகு பயன் தரும்... - தவறான வழியில் ஈட்டிய செல்வத்தை பொத்திப் பொத்தி பாதுகாப்பது என்பது, ஈரம் காயாத மண்பானையில் தண்ணீரை ஊற்றிப் பாதுகாப்பதைப் போன்றது. இவ்வாறு குறிப்பிட்டுள்ள நரேந்திரமோடி, கடந்த இரு பத்தாண்டுகளாக ஐடி எனப்படும் தகவல் தொழில்நுட்பம் உலகில் கோலோச்சிக் கொண்டிருந்தது. இனி, ஈடி (என்விரான்மெண்டல் டெக்னாலஜி) எனப்படும் சுற்றுச்சூழலியல் தொழில்நுட்பம் உலகைக் கோலோச்சும் என்றும் கூறியுள்ளார்.மோடி இன்று மாலை பாஜக வேட்பாளர்களை ஆதரித்து ஓசூரில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
கருத்துகள்


By samy
4/10/2011 11:20:00 PM
4/10/2011 11:20:00 PM


By பட்டுராசா
4/10/2011 9:52:00 PM
4/10/2011 9:52:00 PM


By TS
4/10/2011 9:46:00 PM
4/10/2011 9:46:00 PM


By Nathan
4/10/2011 9:36:00 PM
4/10/2011 9:36:00 PM


By மு.நாட்ராயன்
4/10/2011 9:34:00 PM
4/10/2011 9:34:00 PM


By S .PRABHAKARAN RAMESWARAM
4/10/2011 8:15:00 PM
4/10/2011 8:15:00 PM


By ralana
4/10/2011 8:11:00 PM
4/10/2011 8:11:00 PM


By ralana
4/10/2011 8:11:00 PM
4/10/2011 8:11:00 PM


By ralana
4/10/2011 8:10:00 PM
4/10/2011 8:10:00 PM


By ralana
4/10/2011 8:09:00 PM
4/10/2011 8:09:00 PM


By Balu
4/10/2011 7:44:00 PM
4/10/2011 7:44:00 PM


By Ashok
4/10/2011 7:31:00 PM
4/10/2011 7:31:00 PM


By gokul
4/10/2011 7:15:00 PM
4/10/2011 7:15:00 PM


By இன்ப tamizhan
4/10/2011 6:58:00 PM
4/10/2011 6:58:00 PM


By nitharsun
4/10/2011 6:14:00 PM
4/10/2011 6:14:00 PM


By Raja
4/10/2011 5:44:00 PM
4/10/2011 5:44:00 PM


By Tamilarasu
4/10/2011 5:06:00 PM
4/10/2011 5:06:00 PM


By சங்கரன்.புதுவை
4/10/2011 5:03:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *4/10/2011 5:03:00 PM
இந்தப் பதிவையும் வெளியிடாத தினமணியின் நடுவுநிலைமை வளர்க! வளர்க!
பதிலளிநீக்கு