அமெரிக்க அரசாங்கத்திற்குச் சிங்கள இனவெறி அரசின் போர்க்குற்றங்கள் பற்றிப் பேசத் தகுதி இல்லாமல் இருக்கலாம். ஆனால், அமெரிக்க மக்களுக்கும் பிற உலக மக்களுக்கும் தகுதி உண்டு. யாருக்குத் தகுதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் இனவெறிப் படுகொலைகளுக்கான தண்டனைகளை உரியவர்கள்
அடையும் நாள் வந்தே தீரும்! கொக்கரிக்கும் சிங்களத் தலைவர்கள் அன்றைக்கு வாய்பேச வழியின்றி இருப்பார்கள். அந்த நாள் விரைவில் வருவதாக! அறம் பிழைத்தோர்கள் தண்டனை அடையும் நாளே உயிர்கள் நேயநாள்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
கருத்துகள்

By IVAR
4/13/2011 7:18:00 PM
4/13/2011 7:18:00 PM

By வாசு யேர்மனி
4/13/2011 5:23:00 PM
4/13/2011 5:23:00 PM

By V Gopalan
4/13/2011 4:37:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *4/13/2011 4:37:00 PM