சென்னை, ஏப்.13- அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ் மக்கள் அனைவருக்கும் என் அகம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய வளர்ச்சியையும், மலர்ச்சியையும், விடுதலையையும் தமிழக மக்கள் அனைவருக்கும் வழங்கும் வகையில், மக்களாட்சி மலரும் ஆண்டாக, தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றும் ஆண்டாக, இருண்ட தமிழகத்தை ஒளிமயமாக மாற்றும் ஆண்டாக, மாற்றங்களை மக்களுக்குத் தரக் கூடிய ஆண்டாக இந்தப் புத்தாண்டு விளங்கட்டும்!மலர இருக்கும் கர ஆண்டில் தமிழர் தம் இல்லங்களிலும், உள்ளங்களிலும் இனிமையும், இன்பமும் கொழிக்க வேண்டும் என்ற என்னுடைய அவாவினைத் தெரிவித்து, தரணி வாழ் தமிழர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உவகையுடன் உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்


By S GNANASEKAR
4/13/2011 7:33:00 PM
4/13/2011 7:33:00 PM


By ரவிச்சந்திரன்.R
4/13/2011 7:04:00 PM
4/13/2011 7:04:00 PM


By A.Alagesan
4/13/2011 6:39:00 PM
4/13/2011 6:39:00 PM


By rajasji
4/13/2011 5:57:00 PM
4/13/2011 5:57:00 PM


By Tajudeen
4/13/2011 5:56:00 PM
4/13/2011 5:56:00 PM


By Tamilan
4/13/2011 5:56:00 PM
4/13/2011 5:56:00 PM


By Tamilan
4/13/2011 5:47:00 PM
4/13/2011 5:47:00 PM


By Tajudeen
4/13/2011 5:47:00 PM
4/13/2011 5:47:00 PM


By rajasji
4/13/2011 5:42:00 PM
4/13/2011 5:42:00 PM


By மு.நாட்ராயன்
4/13/2011 5:37:00 PM
4/13/2011 5:37:00 PM


By Jai
4/13/2011 5:35:00 PM
4/13/2011 5:35:00 PM


By Nandhini
4/13/2011 5:19:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *4/13/2011 5:19:00 PM