வியாழன், 14 ஏப்ரல், 2011

dinamany article about sparrow

தினமணி மார்ச்சு ௨௦ நாளிதழில்  இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. (http://thiru2050.blogspot.com/2011/03/sparrow-day.htm) அதற்கும் முன்தாகவேதனிப்பட்ட சிலர் விழிப்புணர்வு ப் பணிகளை மேற்கொண்டிருந்தனர். (http://thiru2050.blogspot.com/2011/02/sparrow-day.html  அல்லது http://ivansatheesh.blogspot.com/) .  இக்கட்டுரையையும் உரிய நாளில் வெளியிட்டிருக்கலாம் ; சிறப்பாக இருந்திருக்கும். இருப்பினும் கட்டுரையாளருக்கப் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக