தென்னக இருப்பூர்தியின் கலை விழா என்னும் பொழுது தென்னகக் கலை விழா என்றே பெயிரடலாமே! சமசுகிருதிக் எங்கிருந்து வந்தது? தமிழக அரசும் ஆட்சியாளர்களும் இதில் கவனம் செலுத்த வேண்டும். இத்தகைய விழாக்களைக் கலைஞர்களும் மக்களும் புறக்கணிக்க வேண்டும். வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
First Published : 11 Jan 2011 03:46:30 AM IST
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக