வெள்ளி, 14 ஜனவரி, 2011

rajiv name for G.H.,chennai : சென்னை அரசு பொதுமருத்துவமனைக்கு இராசீவ் பெயர்

வடநாட்டுத் தலைவர் பெயரைத் தமிழ் நாட்டில் சூட்டுவதாயின் தமிழ்நாட்டு ஆன்றோர் ஒருவர் பெயரை வட நாட்டில் சூட்ட வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்டே பெயர் சூட்டல்  இருக்க வேண்டும். தமிழகத் தலைவர்கள் பெயர் இருக்கக்கூடாது எனக் கூறிச்  சேர சோழ பாண்டிய பெயர்களை எடுத்த தமிழக அரசு கோவனுக்கு அஞ்சி, காங் .கிற்கு அடிமையாகி, இராசீவ் பெயரை வைத்தது சரியல்ல. பாவம்! அரசியல் நிலைப்பாட்டிற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டி உள்ளது!   
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

சென்னை அரசு பொதுமருத்துவமனைக்கு ராஜிவ் பெயர்


சென்னை, ஜன.13: சென்னை அரசுப் பொதுமருத்துவமனைக்கு முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பெயர் வைக்கப்படும் என முதல்வர் கருணாநிதி இன்று அறிவித்தார்.இதுதொடர்பாக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் கொறடா பீட்டர் அல்போன்ஸ் விடுத்த வேண்டுகோளை ஏற்று கருணாநிதி இதை அறிவித்தார்.
கருத்துகள்

உள்ளூர் காங்கிரஸ் காரர்களை தாஜா கருணா ஐயா செய்யும் சிறிய காணிக்கை
By mumasu
1/13/2011 11:08:00 PM
காங்கிரசரின் கோரிக்கையை ஏற்ற கலைகருக்கு நன்றி ....... சாய் கண்ணன் அவினாசி
By saikannan
1/13/2011 10:33:00 PM
is இட் வெரி வெரி இம்போர்டன்ட் போர் எ அக்டிவே பார்ட்டி ,ருளிங் இன் சென்டர் டு கெட் ஹிஸ் லேஅதேர் நேம் போர் தி ஹோச்பிடல். தேரே ஆர் மோர் புர்நிங் இச்சுஸ் போர் தி வேல்பாரே ஒப் தி பெஒப்லே. பல்ஈசே வொர்க் அண்ட் டேக் அச்க்ஸ்டிஒன்ஸ் கோன்ச்ற்றுச்டிவேலி டு ஹெல்ப் தி people
By asai
1/13/2011 10:22:00 PM
இது சோனியாவின் மனதை குளிர வைத்து இறக்கம் காட்ட வேண்டும் என கோபாலபுரம் எண்ணுகின்றது. இது ஒரு உழல்
By kannan
1/13/2011 9:19:00 PM
வரும் சட்டமன்ற தேர்தலை ஒட்டி தி.மு.க,காங்கிரஸ் கட்சிக்கும் அளிக்கும் பரிசு (லஞ்சம்)
By kannan
1/13/2011 7:08:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக