மடல் எழுதிய முதல்வருக்கும் விடுமுறைக்குப் போராடிய தமிழ் அமைப்புகளுக்கும் ம.தி.மு.க. முதலான அரசியல் கட்சிகளுக்கும் நன்றி. நாம் சிந்திக்க வேண்டியன: காங்.கின் சதியால் தமிழ்ப்பகுதிகள் கேரளத்தில் சேர்க்கப்பட்டன. ௫௪ ஆண்டுகள் கழித்து நம்மால் பொங்கலுக்கு உள்ளூர் விடுமுறைதான் வாங்கித் தர முடிந்துள்ளது. பாராட்டுகள். எனினும் கேரளத்தில் வாழும் தமிழ் மக்கள் தமிழ் மக்களாகவே வாழும் காலம் வர வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
சென்னை, ஜன.13: பொங்கலுக்கு கேரளத்தின் 5 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை விடுவதாக கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அறிவிக்குமாறு கேரளத்தை தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையை ஏற்று, கேரள அரசு பொங்கல் பண்டிகைக்கு தமிழர்கள் அதிகம் உள்ள 5 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளித்து அறிவித்துள்ளது. இதன்படி, வரும் ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் விடுமுறை என கேரள அரசு அறிவித்துள்ளது.
கருத்துகள்


By R Kumaraguruparan
1/12/2011 11:41:00 PM
1/12/2011 11:41:00 PM


By SOMA SUNDER
1/12/2011 8:02:00 PM
1/12/2011 8:02:00 PM


By கே.சீனிவாசன் கோவில்பட்டி
1/12/2011 7:35:00 PM
1/12/2011 7:35:00 PM


By Jahir
1/12/2011 5:23:00 PM
1/12/2011 5:23:00 PM