வியாழன், 13 ஜனவரி, 2011

பா.ம.க.தான் தொடர்ந்து தி.மு.க. ஆதரவு அறிக்கைகள், கட்டுரைகள் மூலம் தன் விருப்பத்தை வெளிப்படுத்தி விட்டதே! இதனை ஏற்றுக் கொள்வதே  தி.மு.க.வின் அழைப்பாகத்தான் கருத வேண்டும். என்றாலும் முன்புபோல் மிகுதியானதொகுதிகள் தரும் கட்சியுடன் கூட்டணி என்று உண்மையை வெளிப்படுத்துவதே சிறநதது.  ஊடகங்கள் வழநல்ல தமிழ் வளர்க்கும் பா.ம.க. பதவிகளை நாடாமல் சாதி வெறியைத் தூண்டாமல் தனி அணி அமைப்பின்  நாட்டிற்கு நல்லது. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக