வெள்ளி, 14 ஜனவரி, 2011

Pongal Greettings: பொங்கல்: தலைவர்கள் வாழ்த்து

தினமணியின் அனைத்துப் பிரிவுப்பணியாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் இணையக் கருத்தாளர்களுக்கும் படிக்குநருக்கும் பொங்கும் மங்கலம் என்றும் தங்கிடப் பொங்கல் வாழ்த்துகள்! அயல் எழுத்துகளையும் அயற்சொற்களையும் அகற்றி அன்னைத் தமிழைக்காத்திட புத்தாண்டு வாழ்த்துகள்! தமிழ்ஈழத்தனியரசு அமைய திருவள்ளுவர் நாள் வாழ்த்துகள்! உயிர்கள் அனைத்தையும் போ்றறிட மாட்டுப் பொங்கலை முன்னிட்ட மனம் நிறைந்த வாழ்த்துகள்! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


பொங்கல்: தலைவர்கள் வாழ்த்து

சென்னை, ஜன.14: பொங்கல் திருநாளையொட்டி அதிமுக பொதுச்செயலர் ஜெயலிதா, காஙகிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் தங்கபாலு,  மதிமுக பொதுச்செயலர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக