திங்கள், 6 ஜூலை, 2009

எந்த நகரமன்றத்திலும் இனி எனது படத்தை வைக்க தீர்மானம் கூடாது: taalin

தாலின் கண்டிப்பு
தினமணிநல்ல முடிவு. பாராட்டுகள்! இதே போல் வருகையின் பொழுது வெட்டுருக்கள் (கட்அவுட்கள்), பதாகைகள், சுவரொட்டிகள் மூலம் வரவேற்பு தரும் ஆடம்பரப் போக்கையும் நிறுத்த வேண்டுகோள் விடவேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/6/2009 3:07:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக