வியாழன், 9 ஜூலை, 2009

பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் இலவசக் கல்வி:
தமிழக அரசு அறிவிப்பு
தினமணி


சென்னை, ஜூலை 8: ""அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலைக் கல்லூரிகளில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் இலவசக் கல்வி அளிக்கப்படும்'' என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவித்தார்.
........... ............ .............
.............. ................. ..........


கருத்துகள்

தமிழ் வழியில் பயிலும் அனைவருக்கும் சாதி,சமய,வருவாய் அடிப்படையின்றி இலவசக் கல்வி அளிக்க வேண்டும். தனியார் கல்லூரிகளிலும் இவ்வாறு இலவசத் தமிழ் வழிக்கல்வி அளிக்க ஆவன செய்ய வேண்டும். 'எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!' என்பதை ஏட்டுச் சுரைக்காயாக மாற்றியதற்குக் கழுவாயாக - பரிகாரமாக - இதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/9/2009 3:49:00 AM


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக