வியாழன், 9 ஜூலை, 2009

இந்திய மீனவர்களைக் காக்க டி. ராஜா வலியுறுத்தல்
தினமணி


புது தில்லி, ஜூலை 8: இந்திய மீனவர்களைப் பாதுகாக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா வலியுறுத்தினார்.
.............................. ......................
........................... ...................


கருத்துகள்
இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதாகத் திரு இராசா கூறியுள்ளார். காங்.அரசைப் பொறுத்த வரை நமது உதவி தேவைப்படும் பொழுது நாம் இந்தியர்களாகி உறிஞ்சப்படுவோம்! நம்மைத் தொல்லையாகக் கருதும் பொழுது தமிழர்களாகப் புறக்கணிக்கப்படுவோம்! தமிழர்களா, சிங்களர்களா என வரும் பொழுது சிங்களர்களுக்கே துணை நிற்கும் காங்.அரசு. எனவேதான், மும்பையில் எல்லைமீறி பாக்கிதாசுனியர் நுழைந்த பொழுது போர் எச்சரிக்கை விடுத்த காங்.அரசு தமிழக மீனவரக்ள் தாக்கப்பட்டாலும் உயிர் பறிக்கப்பட்டாலும் சிங்களர்கள் பக்கமே நிற்கிறது. எனவேதான் தமிழர்களின் உயிர்களை மலிவாகக் கருதும் காங்.கின் உறுப்பினர் செயந்தி நடராசன் உண்மைக்கு எதிராகக் குரல் கொடுக்கின்றார். நாம் ஒன்றுபட்டுக் காங்.ஐப் புறக்கணித்தாலன்றி விடிவு இல்லை.

அன்புள்ள திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/9/2009 3:26:00 AM

Bharathy Raja, where are you located ? Kilpauk hospital ? Loosaada nee? Mariyamma loosu - did shivshankar menon & others from kerala held hhigh positions in the govt because of their hindi knowlege ? BS !! poi edhaachum aathula kenathula vulundhu saavu

By cheran
7/9/2009 3:21:00 AM

Bharathy Rajah is pefectly correct; we Srilankan Tamils have to learn from Kerala people. Kerala people always get along with Hindhi people, so, they are better off. They hold many high lever post in the Government of India as Sivasnakar menon, Narayanan etc. Also, Kerala whole Kerala people speak Hindi and English. Once Kutty said, Langauge is just for communications, and not to die for the language that bother humans' lives

By Mariamma-Palakadu
7/9/2009 2:37:00 AM

Mr. Rajah: Sinhala people are better than Tamil people. Srilanka Sinhala society are better than Tamil society becuase their life style is very open and they do not beieve the myth. It is better Srialnkan Tamil women and men marry Sinhala people ; also, If Hindu Tamils people who follow HINDISM convert to BHUDDISM, they will be have better lives. If Whole people Sinahala and Tamil follow the HOLY DHUDDISM and learn Sinhala bring all Srilankn will be a happy forever than hanging in HINDUSM and Tamil langauge.

By Bharathy Rajah
7/9/2009 2:18:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக