வெள்ளி, 10 ஜூலை, 2009

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தரத் தகுதி:
அமெரிக்கா ஆதரிக்கவில்லை-
வெளியுறவு அமைச்சர் கிருட்டிணா தகவல்புது தில்லி, ஜூலை 9: ஐக்கிய நாட்டின் பாதுகாப்பு சபையில் (யுஎன்எஸ்சி) இந்தியாவை நிரந்தர உறுப்பு நாடாக சேர்ப்பதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவிக்கவில்லை என்று மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்தார்.
............. ................ ...............

............. ................ ...............

கருத்துகள்

கருத்துக்கள்

தன் நாட்டு மக்களையே அண்டை நாட்டுப் படையினரிடம் பறி கொடுத்தும் கவலைப்படாத இந்தியா, தன் நாட்டு இன மக்களின் உறவாக அமைந்த ஈழத் தமிழர்களைப் பெருமளவில் படுகொலை புரிந்து பேரவலங்கள் ஏற்படுத்தும் இந்தியா, பாதுகாப்பு அவையிலும் உறுப்பினராக இருப்பின் அண்டைநாட்டு அடிமையாக வால்பிடிக்கத்தான் அது பயன்படுமே தவிர நம் நாட்டு மக்களுக்கு எவ்வகையிலும் பயன்தராது. எனவே, காரணம் என்னவாக இருப்பினும் அமெரிக்க முடிவு ஏற்கத்தக்கதே! வலலரசாக இல்லாமல் நல்லரசாக இந்தியா மாறட்டும்! பன்னாட்டுப் பொறுப்புகள் தாமாகவே தேடிவரும.


அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/10/2009 2:59:00 AM

India is not suitable country for UN sercurity council Permanent member. India cannot able to protect their own citizens from terrorist attack at Mumbai and tamil fisherman attack by srilankan navy and naxals attack in west bengal, in such a case how it is going to protect the world and other countries problem

By Vidhya
7/10/2009 12:47:00 AM

How you expect India to be supported for permanent seat in UN, when India supported the attrocities against Tamils in Srilanka, and even voted for it. If the seat is given, it is honouring it and India may do more attrocities against minorities.

By kiran
7/10/2009 12:19:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக