உலகெங்கும் உலக மனித உரிமை நாள் கொண்டாடிக் கொண்டு இருக்கின்றோம். உலகெங்கும் மனிதர்களின்- தமிழர்களின் - உரிமைகளைப் பறித்துக் கொண்டும் பறிப்பதற்குத் துணை நின்று கொண்டும். வெட்கக்ககேடு. இந்தியத்திற்கு இழிவு தேடும் காங். ஐயும் அதன் கூட்டணிகளையும் அடியோடு ஒழித்துக் கட்டினால்தான் இந்தியாவில் மனித நேயம் மலரும. மனித நேயம் மலர்ந்தால்தான் தமிழ் ஈழமும் மலரும். எண்ணற்ற .இசைப்பிரியாக்களே! ஈழக் குடிமக்களே! உங்கள் உயிர்க்கொடை வீண் போகாது. சிங்களமும் இந்தியமும் உரிய தண்டனைகளைப் பெறும். ஈழக்கொடி பாரெங்கும் பட்டொளி வீசிப் பறக்கும். வேதனையுடனும் நம்பிக்கையுடனும்
இலக்குவனார் திருவள்ளுவன்
First Published : 09 Dec 2010 04:25:42 PM IST

இலங்கை ராணுவத்தால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவின் உடலைக் காட்டும் புதிய விடியோவை சேனல் -4 வெளியிட்டுள்ளது.விடுதலைப் புலிகளுடனான போரின்போது இலங்கை ராணுவம் நடத்திய அத்துமீறல்கள் தொடர்பான புதிய விடியோ சேனல் -4 தொலைக்காட்சியில் அண்மையில் வெளியானது. பின்புறமாகக் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்த சில ஆண்களை ராணுவ வீரர்கள் சுற்றி நின்று சுட்டுக் கொல்வது போன்ற காட்சியும், நிர்வாண நிலையில் சில பெண்களின் உடல்கள் கிடப்பது போன்ற காட்சியும் அந்த விடியோவில் இடம்பெற்றிருந்தன.விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய தமிழ்நெட் இணையதளத்தின் வன்னிப் பகுதி செய்தியாளராகப் பணியாற்றிய ஷோபா என்ற இசைப்பிரியாவின்(27) உடலும் கைகள் பின்புறம் கட்டப்பட்ட நிலையில் அந்த விடியோவில் இடம்பெற்றிருப்பதாக கூறப்பட்டது.இந்நிலையில் புதிய விடியோ ஒன்றை சேனல் 4 வெளியிட்டது. அதில் இசைப்பிரியாவின் உடலை வேறு கோணத்தில் காட்டும் புகைப்படம் இடம்பெற்றது. இந்த விடியோவில் இசைப்பிரியாவின் தோழியும் விடுதலைப்புலி இயக்கத்தைச் சேர்ந்தவருமான கல்பனாவின் பேட்டியும் உள்ளது.விடியோவில் இடம்பெற்றது இசைப்பிரியாவின் உடல்தான் என அவர் அடையாளம் காட்டியிருக்கிறார்.
கருத்துகள்

By raja
12/10/2010 1:03:00 AM
12/10/2010 1:03:00 AM

By பிரபாகரன்
12/10/2010 12:19:00 AM
12/10/2010 12:19:00 AM

By CHITHAMBARAM-ABUDHABI
12/9/2010 10:44:00 PM
12/9/2010 10:44:00 PM

By பிழோ
12/9/2010 10:05:00 PM
12/9/2010 10:05:00 PM

By இராவணன்.K
12/9/2010 9:52:00 PM
12/9/2010 9:52:00 PM

By kovalan
12/9/2010 9:51:00 PM
12/9/2010 9:51:00 PM

By thamilan
12/9/2010 9:27:00 PM
12/9/2010 9:27:00 PM

By தமிழன்
12/9/2010 8:56:00 PM
12/9/2010 8:56:00 PM

By இந்துப்ரியன் ஸ்ரீவைகுண்டம்
12/9/2010 8:48:00 PM
12/9/2010 8:48:00 PM

By பாண்டியன்.A
12/9/2010 6:43:00 PM
12/9/2010 6:43:00 PM

By ANWAR
12/9/2010 6:32:00 PM
12/9/2010 6:32:00 PM

By ஜாஸ்
12/9/2010 6:24:00 PM
12/9/2010 6:24:00 PM

By sraj
12/9/2010 6:15:00 PM
12/9/2010 6:15:00 PM

By தஞ்சை ராஜு
12/9/2010 4:55:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *12/9/2010 4:55:00 PM
இசைப்பிரியாவின் உடல் அடையாளம் காணப்பட்டது

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
12/9/2010 4:55:00 PM