வைகோவிற்குப் பலவகைகளில் உறுதுணையாக இருந்தவர் தாணு. தன் குரல்களுக்குச் செவி மடுக்காமல் தன்னைப் புறக்கணித்ததாக வெளியேறுகிறார். தலைமையின் சொல்லுக்குத் தான் காது கொடுத்துக் கேட்கவில்லை என்ற மறுகோணத்தை அவர் எண்ணத்தவறி விட்டார். தலைமைக்குக் கட்டுப்படாமல், பல வகைகளில் பொருளுதவி அளித்ததாலேயே தனக்குத் தலைமை கட்டுப்பட வேண்டும் என எண்ணியது அவர் தவறாகும். பிறரது சங்கு ஊதலுக்கு மயங்கி விட்டார போலும். எனினும் எங்கிருநதாலும் மொழி இன உணர்வுடன் செயல்படட்டும். நேற்றைய தலைவர்; நாளைக்கும் மீண்டும் தன் தலைவர் ஆகலாம் என்னும் எண்ணத்தில் அமைதி காக்கவும். வைகோவும் நேற்றைய புரவலர் என்ற எண்ணத்தில் அமைதி காக்கவும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக