சென்னை, அக்.20: முதல்வர் கருணாநிதியை மத்திய அமைச்சர் அழகிரி இன்று சந்தித்து தனது மகன் துரை.தயாநிதியின் திருமண அழைப்பிதழை வழங்கினார். அப்போது முதல்வரின் துணைவி தயாளு அம்மாள், அழகிரியின் மனைவி காந்தி அழகிரி ஆகியோர் உடன் இருந்தனர்.
கருத்துக்கள்
தந்தையிடம் மகன் அழைப்பிதழ் கொடுப்பது ஒரு செய்தியா? முதல்வரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் சிலர் அதைப் பெருமையாகக் கருதிப் படத்தை வெளியிட்டுப் பெருமை கொள்வார்கள். இவர்களது சந்திப்பும் யாருடைய சந்திப்போவா? அவர்கள்தான் படத்தையும் செய்தியையும் அனுப்பினால் தினமணி வெளியிடலாமா? (பிற இதழ்களும்தான்.) ஒருவேளை எதிர்க்கட்சித்தலைவியைச் சந்தித்து அழைப்பிதழை அளிதிருந்தால் இன்றைய சூழலில் அது ஒரு செய்தி. எனவே வெளியிட்டால் தவறு அல்ல. ஏதோ பூனையும் எலியுமாக அல்லது கீரியும் பாம்புமாக அல்லது சீனத்தலைவரும் திபேத் தலைவரும் சந்திப்பது போன்ற நிகழ்வு இது எனக் கருதுகிறார்களா? அப்படியாயின் குடும்ப உறவு சரியில்லை என்றாகிறதல்லவா? வெட்கக் கேடான எண்ணம் வரும் வகையில் இது போன்ற செய்தியை வெளியிடலாமா? போகட்டும்! மணமக்களுக்குத் தினமணி நேயர்கள் சார்பில் வாழ்த்துகள்! இன உணர்வுடனும் மொழி உணர்வுடனும் நலமாக வளமாக வாழ்க!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/21/2010 2:41:00 AM
10/21/2010 2:41:00 AM
Alagiri is preparing his son for another goondaism. Now there will be some people with a lot of gifts for them for the good work the family doing for the Tamil race. Can I ask my Tamil people one question? If you can answer me sincerely I will never post any comment. How did the Madurai people elect this man, an absolute illiterate, indecent thug? Are we not ashamed of our culture that elect this kind of people? Isn't disgrace for the Tamils which will lower their dignity? Think wisely next time my dear brothren, we are a race superior to anyone in the world, but we have lost all our values because of these third rated families that betrayed our people all over the world.
By John Christopher
10/20/2010 5:25:00 PM
10/20/2010 5:25:00 PM
Everybody is invited for the marriage between rajasji and jeya at poesgarden on Nov.9th at 9:18 a.m. The first night is at 9.00. (all adds upto 9). Nobody is welcome to the marriage except sasi(lesbian partner)
By PA Valarmathi
10/20/2010 4:43:00 PM
10/20/2010 4:43:00 PM
nalla family, karuna first u can go marriage
By Suba
10/20/2010 3:57:00 PM
10/20/2010 3:57:00 PM
நட்சத்திர விடுதிகளில் அழகிரியின் மகன் செய்யும் அட்டூளியம் தாங்க முடியாத அளவு சென்றுவிட்டது..
By பரணிகுமார்
10/20/2010 3:39:00 PM
10/20/2010 3:39:00 PM
அன்பார்ந்த தமிழர்களே ...தமிழர்களே !...என் இனிய தமிழ் இனமே ..தமிழ் இனமே ! திருமணப் பத்திரிக்கை கொடுத்துவிட்டார்கள் அல்லவா ?...உங்கள் முதுகு ஒடிந்தாலும் பரவாயில்லை !...உங்கள் தலையிலே சுமையாக உட்கார்ந்திருக்கும் இந்தக் குடும்பத்தை திருமண மண்டபம் வரை தூக்கிச் செல்லுங்கள் !...உங்கள் உயிரே போனாலும் சரி துரோகிகளும் பாவிகளும் வெட்கப் பட்டு திருந்தும் வரை சுப காரியத்தை தொடங்கியுள்ள இந்த குடும்பத்தினரை திருமண மண்டபம் வரை தூக்கிச் சென்று விடுங்கள் ! வாழ்க மணமக்கள் !!! @ rajasji
By rajasji
10/20/2010 1:51:00 PM
10/20/2010 1:51:00 PM
Very Good to know .....
By Ramasamy
10/20/2010 12:59:00 PM
10/20/2010 12:59:00 PM
Very Good to know .....
By Ramasamy
10/20/2010 12:59:00 PM
10/20/2010 12:59:00 PM
Are you don't have any other news? This is more important one??? Please give useful news .
By Thiuvallar podhujanam
10/20/2010 12:57:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 10/20/2010 12:57:00 PM