சனி, 23 அக்டோபர், 2010

செம்மொழி விருதுகள் - யாருக்கும் வெட்கமில்லை

நட்பூ இணைய இதழ்

யாருக்கும் வெட்கமில்லையின் எதிரொலி

natpunatpu

24.10.10 ஞாயிறு இரவு 10.30மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் தோழர் தியாகுவின் சங்கப்பலகையில் ஆட்சித்தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் செம்மொழி விருதுகள் குறித்து உரையாடுகிறார்.
மக்கள் தொலைக்காட்சியின் சங்கப்பலகை நிகழ்ச்சியை இந்த இணைய தளத்தில் பார்க்கலாம்
http://livetvchannelsfree.net/makkaltv.html
http://goo.gl/ORRj

1 கருத்து:

  1. தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் ஆக்கி அறிஞர் அண்ணாவின் அழகிய அணிந்துரை பெற்றவரும், தமிழ் உரிமைப் பெருநடைப்பயணம் மூலம் தமிழ் பயிற்றுமொழிகாக எம் போல்வாருடன் புறப்பட இருந்து பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஈகியர் ஈடு இணையில்லாப் பேராசிரியரும் குறள் நெறி ஏடு மூலம் தமிழரிடையே தனியிடம் பெற்றவருமான பேராசிரியரின் மகனார் செவ்வியை செவி மடுப்பேன்.

    தமிழ் மாமணி நந்திவர்மன்

    பதிலளிநீக்கு