புதுச்சேரி, அக்.19: போரின்போது இடம்பெயர்ந்த 90 சதவீத தமிழர்கள் நிவாரண முகாம்களில் இருந்து தங்கள் வீடுகளுக்குத் திரும்பி விட்டனர் என இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார்.இலங்கையின் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் துறை அமைச்சர் செந்தில் தொண்டமான் புதுவை முதல்வர் வைத்திலிங்கத்தை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்காக இந்தியா நிதி உதவி அளித்தது என்றார் அவர்.தமிழர்களுக்கான மறுவாழ்வுப் பணிகள் எந்த அளவில் இருக்கின்றன என்பதை அறிய விரும்பியதற்காக வைத்திலிங்கத்திற்கு பாராட்டு தெரிவித்ததாக தொண்டமான் குறிப்பிட்டார்.வைத்திலிங்கத்தை முன்னதாகவே சந்திக்க விரும்பியதாகவும் எனினும் அப்போது அவர் உடல்நலமில்லாமல் இருந்ததால் இப்போது சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்ததாகவும் தொண்டமான் தெரிவித்தார்.வலது தொடையில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்ட வைத்திலிங்கம் தற்போது ஓய்வில் இருந்து வருகிறார்.
கருத்துக்கள்

என்பதையோ சொல்ல முடியாத இனப்
பகைவரால் வேறு என்ன சொல்ல முடியும்! பாவம்!
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன் 



By Tamilian
10/19/2010 9:19:00 PM
10/19/2010 9:19:00 PM


By natarajan
10/19/2010 9:11:00 PM
10/19/2010 9:11:00 PM


By John Christopher
10/19/2010 8:20:00 PM
10/19/2010 8:20:00 PM


By வசந்தகுமார்.
10/19/2010 8:13:00 PM
10/19/2010 8:13:00 PM


By R.Krishnaurthy
10/19/2010 6:53:00 PM
10/19/2010 6:53:00 PM


By venusuresh
10/19/2010 6:36:00 PM
10/19/2010 6:36:00 PM


By IYAPPANIN KOBAM
10/19/2010 4:16:00 PM
10/19/2010 4:16:00 PM


By IYAPPANIN KOBAM
10/19/2010 4:12:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
10/19/2010 4:12:00 PM