சென்னை, அக்.17: அதிமுகவின் 39-வது ஆணடு தொடக்க விழா அக்கட்சியின் தலைமைச் அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது.இந்த விழாவில் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கலந்து கொண்டு , எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்தார். கட்சிக் கொடியை ஏற்றிவைத்து, தொடக்க நாள் விழா சிறப்பு மலரை அவர் வெளியிட்டார். எம்ஜிஆர் மன்றத் தலைவர் பி.எச். பாண்டியன் மலரைப் பெற்றுக் கொண்டார். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு ஜெயலலிதா இனிப்பு வழங்கினார்.கட்சி அலுவலகத்துக்கு வந்த ஜெயலலிதாவை வரவேற்கும் விதமாக தோரணங்களும், பதாகைகளும் கட்டப்பட்டிருந்தன.
கருத்துக்கள்

வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/18/2010 2:36:00 AM
10/18/2010 2:36:00 AM


By SUNDARAVADHANAM
10/17/2010 11:02:00 PM
10/17/2010 11:02:00 PM


By tamalian
10/17/2010 8:38:00 PM
10/17/2010 8:38:00 PM


By Pasu Nesan
10/17/2010 7:22:00 PM
10/17/2010 7:22:00 PM


By Attimper Sitaraman
10/17/2010 7:21:00 PM
10/17/2010 7:21:00 PM


By Raj
10/17/2010 7:10:00 PM
10/17/2010 7:10:00 PM


By rajasji
10/17/2010 1:14:00 PM
10/17/2010 1:14:00 PM


By K Rajan
10/17/2010 11:13:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 10/17/2010 11:13:00 AM