சனி, 23 அக்டோபர், 2010

லெப்.கேணல் குட்டிமணியின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்

October 22nd, 2010 யாழ். வலிகாமத்தில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட சூரியக்கதிர் படைநடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரில் 22.10.1995 அன்று வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் குட்டிமணியின் 15ம் ஆண்டு வீரவணக்க  நாள் இன்றாகும்

1 கருத்து:

  1. தன்னலம் கருதாத் தகைமையாளனே! குன்றா மணியே! குட்டி மணியே! உங்களைப் போன்றோர் ஈகம் உரிய பயனை இதுவரை தரவில்லைதான்.எனினும் காலம் மாறும்! ஞாலம் உணரும்! தமிழ் ஈழம் மலரும்! வெல்லும்! நிலைக்கும்! வீர வணக்கங்களுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

    பதிலளிநீக்கு