புதன், 22 செப்டம்பர், 2010

இவ்வாறு பேசுவதால் ௧.) தோழமைக் கட்சியினர் யாரும் கூட்டத்திற்கு வராமல் புறக்கணித்து முகத்தில் கரி பூசலாம். அல்லது ௨.) திட்டமிட்டுத் தங்கள் தொண்டர்களை அனுப்பிப் பெரிய ஆதரவு இருப்பது போன்ற மாயையை உருவாக்கித் தவறான முடிவு எடுக்கச் செய்து பின் காலை வாரலாம். கழுதை கழுதையாகவே செயல்பட வேண்டும். குதிரை போல் செயல்படஆசைப்பட்டு அழியக் கூடாது. அன்பன்  இலக்குவனார் திருவள்ளுவன்
+++++++++++++++++++++
 கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக