செவ்வாய், 21 செப்டம்பர், 2010

அன்புள்ள கிட்டு
நன்றி.
எனினும்
அறிவு முத்திரை
நீர் முத்திரை
வளி முத்திரை
வெறுமை முத்திரை
நெஞ்சு முத்திரை
புவி முத்திரை
கதிர் முத்திரை
செரிமான முத்திரை
வாழ்வு முத்திரை
திறன் முத்திரை
எனத் தமிழில் குறிப்பிடலே சிறந்தது.
அன்பு நண்பன்
இ.திருவள்ளுவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக