கொழும்பு, செப்.20- இலங்கையில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் 200 பேர் பயிற்சி பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற லஷ்கர் தீவிரவாதிகளின் சந்திப்பு தளமாக கொழும்பு இருப்பதாகவும், அந்த இயக்கத்தைச் சேர்ந்த 200 பேர் இலங்கையில் இருப்பதாக அமெரிக்க புலனாய்வுத்துறை அறிக்கைகள் தெரிவித்துள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்தியாவுக்குள் நுழைய லஷ்கர் தீவிரவாதிகள் தற்போது இலங்கையை பயன்படுத்துவதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, புணே குண்டுவெடிப்புச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவர் கொழும்பில் பயிற்சி பெற்றதாக தெரிவித்தனர் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், இலங்கை பாதுகாப்புத்துறை செயலர் கோத்தபய ராஜபட்ச இதை மறுத்தார். இந்நிலையில், இந்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துக்கள்

By Ilakkuvanar Thiruvalluvan
9/20/2010 3:17:00 PM
9/20/2010 3:17:00 PM

By Ilakkuvanar Thiruvalluvan
9/20/2010 3:15:00 PM
9/20/2010 3:15:00 PM
வணக்கம். ஒழுக்கங் கெட்ட முறையில் எழுதும் குறிப்புகளை அப்படியே வெளியிடும் நீங்கள் நடுநிலையுடன் வரலாற்றுக் கண்ணோட்டத்தில் எழுதும் குறிப்புகளை நீக்குவது முறையல்ல. இப்படிப்பட்ட செய்திகள் இடம் பெற்றாலாவது பொறுப்பில் உள்ளவர்கள் எடுக்க வேண்டிய கருத்தாக்கத்திற்கு உதவியாக இருக்கும். எனவே, நேற்றைய பதிவை எடுத்திருந்தாலும் மீண்டும் பதிந்துள்ளேன். நீங்கள் மீண்டும் எடுக்க வேண்டா. இத்தகைய கருத்துகள் பதிவு தினமணியின் மதிப்பை உயர்த்துகிறது என்பதையும் வாசகர்களைப் பெருக்குகிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டுகின்றேன்.
அன்பு நேயன் இலக்குவனார் திருவள்ளுவன்

By ilakkuvanar Thiruvalluvan
9/21/2010 1:51:00 AM
9/21/2010 1:51:00 AM

By ilakkuvanar Thiruvalluvan
9/21/2010 1:47:00 AM
9/21/2010 1:47:00 AM

By ilakkuvanar Thiruvalluvan
9/21/2010 1:46:00 AM
9/21/2010 1:46:00 AM

By Raja
9/20/2010 11:27:00 PM
9/20/2010 11:27:00 PM

By Raja
9/20/2010 11:25:00 PM
9/20/2010 11:25:00 PM

By aashaa
9/20/2010 10:58:00 PM
9/20/2010 10:58:00 PM

By raghavan
9/20/2010 9:05:00 PM
9/20/2010 9:05:00 PM

By MOHANARENGAN SRINIVASAN
9/20/2010 8:20:00 PM
9/20/2010 8:20:00 PM

By pannadai pandian
9/20/2010 8:15:00 PM
9/20/2010 8:15:00 PM

By Raj
9/20/2010 7:39:00 PM
9/20/2010 7:39:00 PM

By Raj
9/20/2010 7:38:00 PM
9/20/2010 7:38:00 PM

By Raj
9/20/2010 7:37:00 PM
9/20/2010 7:37:00 PM

By Muhammad Arif
9/20/2010 7:34:00 PM
9/20/2010 7:34:00 PM

By Vadivel
9/20/2010 6:37:00 PM
9/20/2010 6:37:00 PM

By usanthan
9/20/2010 5:49:00 PM
9/20/2010 5:49:00 PM

By T.prabakaran
9/20/2010 5:43:00 PM
9/20/2010 5:43:00 PM

By naam thamizar
9/20/2010 5:32:00 PM
9/20/2010 5:32:00 PM

By naam thamizar
9/20/2010 5:28:00 PM
9/20/2010 5:28:00 PM

By தஞ்சை ராஜு
9/20/2010 4:11:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *9/20/2010 4:11:00 PM