புதன், 22 செப்டம்பர், 2010

“திராவிடப் பொன்னாடே’, “செந்தமிழ்த் தேன் மொழியாள்’ பாடல்கள் காலங்கள் மாறினாலும் அழியாத பாடல்கள். அருமையான குரல் வளம் உடைய டி.ஆர்.மகாலிஙகம் குறித்த படைப்பு அருமை. அவர் வழி முறையினர் விரைவில் புகழ் பெறுவார்களாக. நான்கையும் அறிந்து வாசகர்களுக்குஅறியச் செய்கிற மணாவின் தொண்டு  சிறக்கட்டும்.பாராட்டுடன் இலக்குவனார் திருவள்ளுவன்


>மணா பக்கங்கள்

natpu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக