வியாழன், 21 மே, 2009

பாவம் கலைஞர்! கேட்பதைக் கொடுக்கட்டும் காங்.

தர்மசங்கடத்தில் தி.மு.க. பதவி பேரத்தில் இழுபறி

தினமணி
First Published : 21 May 2009 11:05:00 PM IST

Last Updated :

தில்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் சோனியாவுடன் ஆலோசனை நடத்தும் பிரதமர் மன்ம

புது தில்லி, மே 20: ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் புதிய அமைச்சரவையில் தி.மு.க.வுக்கு எத்தனை இடங்கள் என்ற பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது.

தி.மு.க. கோரும் அளவையும், இலாகாக்களையும் தர காங்கிரஸ் மறுப்பதால், கொடுப்பதை ஏற்றுக் கொள்வதா, நிராகரிப்பதா என்ற தர்மசங்கடத்துக்கு முதல்வர் கருணாநிதி தள்ளப்பட்டுள்ளார்.

இரண்டு கேபினட், ஐந்து இணை அமைச்சர் பதவிகளை தி.மு.க.வுக்கு ஒதுக்குவதாக காங்கிரஸ் கூறியது. ஆனால், 3 கேபினட், நான்கு இணை அமைச்சர் பதவிகளைத் தர வேண்டும் என்று திமுக தலைவர் வலியுறுத்துவதால் பதவி பேர இழுபறி நீடிக்கிறது.

பிரணாப் முகர்ஜி மூலம் பேச்சு: அமைச்சரவை இடங்கள் தொடர்பாக முதல்வர் கருணாநிதியை தமிழ்நாடு இல்லத்தில் காங்கிரஸ் தலைவர் பிரணாப் முகர்ஜி புதன்கிழமை மாலை சந்தித்து 45 நிமிஷம் பேசினார்.

அவருடன் தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத், சோனியா காந்தியின் அரசியல் செயலர் அகமது படேல் ஆகியோரும் கலந்து கொண்டனர். முதல்வர் கருணாநிதியுடன் நாடாளுமன்ற தி.மு.க. தலைவர் டி.ஆர். பாலு, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் இருந்தனர்.

இழுபறி: அமைச்சரவை இடங்கள் தொடர்பான இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. கடந்த ஐந்து ஆண்டுக்கால ஆட்சியின்போது இருந்த ஏழு அமைச்சர் இடங்களை தி.மு.க. கோருவதாகத் தெரிகிறது. அதாவது, 3 காபினெட் அந்தஸ்து அமைச்சர்கள், நான்கு இணை அமைச்சர் பதவிகளை தி.மு.க. தலைமை தொடர்ந்து கோரி வருகிறது.

""அமைச்சரவை இடங்கள் குறித்து தி.மு.க.வுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தைதான் நடத்தப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை தொடரும்'' என்று நிருபர்களிடம் கூறினார் பிரணாப் முகர்ஜி.

அழகிரி, தயாநிதி, டி.ஆர். பாலு: தமிழகத்தில் 18 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தி.மு.க.வுக்கு, தொடக்கம் முதலே இரண்டு கேபினட் பதவிகளையும் மூன்று இணை அமைச்சர் பதவிகளையும் அளிப்பதாக காங்கிரஸ் கூறி வருகிறது.

ஆனால் அழகிரி, தயாநிதி மாறன், டி.ஆர். பாலு ஆகியோருக்காக குறைந்தபட்சம் 3 கேபினட் மற்றும் கனிமொழிக்கு இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) உள்பட நான்கு இணை அமைச்சர் பதவியிடங்களை தி.மு.க. தொடர்ந்து கோரி வருகிறது. இதில் தயாநிதி மாறனுக்கு முக்கியத் துறையான தகவல் தொழில்நுட்ப இலாகாவை அளிக்க காங்கிரஸ் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

பரிந்துரைப் பட்டியல்: இதனிடையில் அமைச்சர் ஸ்டாலின், மக்களவை உறுப்பினர் அழகிரி, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் தங்களது சார்பில் மத்திய இணை அமைச்சர் பதவிக்கு சில எம்.பி.க்களின் பெயரை முதல்வர் கருணாநிதியிடம் பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


கருத்துக்கள்

பாவம் கலைஞர்! அவர் மனம என்ன பாடுபடும்? குடும்பத்தில் மூவருக்குச் சமமான நிலையில் அமைச்சுப் பதவி வேண்டும் பொழுது இருவருக்கும் மட்டும் தருவதாகக் காங்.கூறுவதில் என்ன நீதி உள்ளது? காங. சொல்படிக் கேட்டு ஈழத் தமிழர் நிலைப்பாட்டில் வாய் மூடிக் கிடக்கவில்லையா? ஈழத் தமிழர் ஆதரவுக் குரல்வளைகளை அறுக்க வில்லையா? உலகமே குருதிக் கண்ணீர் வடிக்கும் பேரவலம் ஈழத்தில் நடந்த பொழுதும் வாயையும் எழுதுகோலையும் மூடிக் கொண்டு அமைதி காக்கவில்லையா? தமிழர்களை வேரறுக்க இன்னும் என்னதான் எதிர்பார்க்கின்றது காங் . வெளிப்படையாகச் சொல்லித் தொலைய வேண்டியததுதானே! அவரின் கடந்த கால நலத் திட்டங்களுக்காகவும் தமிழ்ப் பணிகளுக்காகவும் இல்லாவிட்டாலும் அண்மைக்கால அடிபணிவுகளுக்காகக் காங். இணங்க வேண்டும். இல்லையேல் அவர் குடும்பத்தில் ஏற்படும் குழப்பம் காங். ஐயும் பாதிக்கும். ஒருவேளை அக்குழப்பத்தில் குளிர் காய்ந்து தமிழகத்தில் ஆட்சி அமைக்கலாம் என எண்ணினால் 'தமிழர்கள்' சும்மா இரு்க்க மாட்டார்கள். எனவே, தள்ளாத அகவையில் தொலைவரி கொடுக்காமல், தொலை பேசாமல் நேரிலேயே வந்து மன்றாடுபவர் பேச்சிற்குக் காங். உடனே செவி சாய்ப்பதாக!- ஈழத்தை வில
By Ilakkuvanar Thiruvalluvan
5/21/2009 4:08:00 AM

NENJU PORUKKUTHILLAYEE INTHA NILAIKEDDA MANITHRAI NINAITHTHUVIDDAL; MEESAIENPATHU VEERAMUM SUYAMARIYAATHAIYUM ULLA MANITHANUKKU IRUPPATHU :BHARATHI UNMAYAANA VEERAMULLA EN ABIMAANA THAMILAN: ORIGINAL INTHIYAN:MAHAAKAVI BHARATHI ERANDU VISAYANGALAI PAARKKAMALEEYE KANNANIDAM POOY SERNTHUVIDDAAR: ONRU PERIYA MEESAIYAI VAITHTHUKKONDU ARASIYAL PICHCHAIKKAHA ORU PENNIN KAALADIYIL VILANTHU KUMBIDDA KKKKSSSRRRRRRR; INNORUVAR MEESAYAI MURUKKI VEERAMPEESI KADAISIYIL ORO PENMANIYIN KADCHIKKAHAVEE PIRACHCHARAM SEYVAARAM THIRUUUU;NENJU PORUKKUTHILLAYE INTHA MANITHARAI NINAITHTHUVIDDAAL: KAAMARAAJ POOLA PERIYAAR POOLA ANNA POOLA INNORU MAHANGAL EPPO VARUVAARKAL INTHA THARITHTHIRAM PIDITHTHA THIMuKAVAITHTHIRUTHTHA?
By thambu
5/21/2009 4:03:00 AM

Hey stupid Raj, carful what you talk and what you write. you stupid. shut your ass up and get out from this site.
By Dave
5/21/2009 4:00:00 AM

Mr. Dave, we care for SL Tamils because we have the same blood. you don't have tamil blood. Post your comments in your North indian websites not here.
By Raj
5/21/2009 3:57:00 AM

I am sorry about typos in my previous message. Do LTTE suporters know how many Tamil leaders and LTTE fighters like Mahatiya were murdered by LTTE? Prabaharan's own pride made every friend into enemy and lead to self destruction. LTTE supporters are ignorant. OR ignorants are supporting LTTE. Don't think Rajapakshe defeated LTTE. It is Prabaharan's own pride defeated LTTE.
By Raj
5/21/2009 3:52:00 AM

It is estimated by Vaiko that 1.2 lakh Tamil civilians have been killed in this war and our CM has every right to bargain for even more seats. The more the Tamils die the more the seats he should get. Thaanai thalaivar vaazgha! Vaazgha kaasu vaangi voteu potta Tamil inam! Sariyaga Rajiv Gandhi ninavu naalil Delhi poi seat ketkum panbattayum paarat taamal irukka mudiya villai! Thannilamatra Thaliavar!
By srini m
5/21/2009 3:49:00 AM

It is estimated by Vaiko that 1.2 lakh Tamil civilians have been killed in this war and our CM has every right to bargain for even more seats. The more the Tamils die the more the seats he should get. Thaanai thalaivar vaazgha! Vaazgha kaasu vaangi voteu potta Tamil inam!
By srini m
5/21/2009 3:46:00 AM

You poeple crazy talking about LTTE, Prabhakaran and Elam. You do not know what is going on in Kashmir, and other pakistan and china border Indian States. You do not talk about how many our Indian soldiers dying every day. You think and talk about our Country first and then worry about other country. Sri Lanka is a country like India and they worry about terrorist threat like from LTTE. Majority of Country consider LTTE is terrorist group and don't you pople know about it? They killed our young good leader Rajiv Gandhi. Did you forget about it?
By Dave
5/21/2009 3:45:00 AM

MK is very careful because he burnt his fingers by giving unlimited support to LTTE. Lokk at the history When MK came to power in 1989 LLTE had unlimited support. Due to this reason Jaya pressurized then PM Chandrasekar through Rajiv and DMK Government was dismissed. During following election Rajiv assasinated. Jaya blamed DMK for this and DMK. Now LTTE supporters believe Jaya is their friend and abuse MK! LTTE lost their support due to Prbaharan's own stupid acts. He murdered everyone who supported him just because they had a different view. Mr. Ragu, How can you expect any reasoable person to support LTTE? Indiam Tamils eyes are wide open, clever, educated enough to choose better leadership atleast!
By Raj
5/21/2009 3:42:00 AM

COME TO ANNA SAMTHI FOR AFTERNOON FASTING.MAY BE SONIA KICK YOU OUT YOU DON'T NEED ANYMORE ? ENOUGH SEATS THEY HAVE THIER TARGET REACHED GENOCIDE FINISH NO TIME READ THETELEGRAM?
By jay
5/21/2009 3:33:00 AM

yes What Ragu says Correct I agree
By sekar P
5/21/2009 3:12:00 AM

begger is begging for post tamilan manaththai vangureye kilava
By appu
5/21/2009 3:07:00 AM

well said Mr.Ragu !!!
By sinha
5/21/2009 2:54:00 AM

When will Tamilians realize that as citizens of India, they need to love and respect their nation and its leaders and care for their country more than anything else?
By Sa. Villamaithiyan
5/21/2009 2:13:00 AM

When it comes to power and posts, MK will do anything! But if it is the problem of SL Tamils, He will just send Telegrams and Phone calls! See now? He is there in Delhi and He will stay there as long as he needs to get what he wants!!! When will our people open their eyes and see the real face of our politicians?
By Ragu
5/20/2009 11:20:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக