வெள்ளி, 22 மே, 2009

மலரும் தமிழ் ஈழம்!

ஈழமண் (Eelaman.com)

More New Funny Pics 21.05.09

Photos were posted on 21 May 2009 at 1:55am

Viewing photos

(read users comments or add a reply)


Ilakkuvanar Thiruvalluvan said on May 22, 2009 at 3:53 pm

இமயம் வரை சென்று வெற்றிக் கொடி நாட்டிய மூவேந்த்ர்கள பலர் வாழ்ந்து சிறந்துள்ளனர். கடாரம் முதலான அயல்நாடுகளில் வெற்றிக் கொடி நாட்டிய மூவேந்தர்களும் இருந்திருக்கின்றனர். அவர்களின் மொத்த உருவமாகத் திகழ்பவர் தமிழ்த் தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் மட்டுமே. தமிழ் ஈழம் என்பது அவரால் உருவாக்கப்பட்டுத் தனி நாடாகவே உள்ளது. பிற நாட்டார் ஏற்பளிக்க வேண்டும் என்ற அறியாமையால் அது தனிநாடல்ல என்று யாரும் சொல்ல முடியாது. எனினும் உலக நாடுகள் ஏற்கும் காலமும் விரைவில் வரும். எண்ணற்ற புலிகளும் மக்களும் தத்தம் உயிரை விலையாகக் கொடுத்த ஈகம் வீண் போகாது! மலரும் தமிழ் ஈழம்! எல்லாத் துறைகளிலும் வளரும் தமிழ் ஈழம்! வெல்லும் தமிழ் ஈழம்! வீர வணக்கங்களுடனும் வாகை சூட வாழ்த்துகளுடனும் இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக