சனி, 23 மே, 2009

வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்!


கருத்துகள்


1/2) தமிழ்நாடன் என்ற பெயரில் ஒளிந்திருப்பவரே! அவரைப் போன்றவர்களே! உலகம் தோன்றிய பொழுது குளிர்நது மக்கள் இனம் தோன்றிய பகுதி குமரிக்கண்டம் என்றும் இலமூரியாக் கண்டம் என்றும் பலரால் அழைக்கப்படும் இன்றைய குமரிப்பகுதியும் இலங்கையும் ஆசுதி ரேலியா - ஆப்பிரி்ககா வரை நீண்டிருந்த நிலப்பகுதி. அங்கு தோன்றிய முதல் மக்கள் இனம் அந்நிலப்பகுதி கடல்கோள்களாலும் கண்டப் பெயர்வுகளாலும் சிதைந்த பின்னும் எஞ்சிநிலைத்து விட்டனர். அவர்களே இலங்கைத் தமிழரர்கள். இன்றைய தமிழ் ஈழப் பகுதியில் வாழும் ஈழத் தமிழர்கள். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் வணிகத்தின் பொருட்டுச் சென்று அங்கேயே தங்கியவர்களும் பின்னர் அயல்நாட்டவரால் அங்கு உழைத்து அந்நிலப்பகுதியை உயர்த்தியவர்களும் தமிழ்நாட்டுத் தமிழர்கள். இங்கிருந்து சென்றவர்கள், மண்ணின் மைந்தர்களுடன் ஒன்றாமல் நம்மைப் போல் அடிமை மனப்பான்மையுடன் நடந்து கொள்கின்றனர்

By Ilakkuvanar Thiruvalluvan
5/23/2009 8:32:00 AM
2/2) அந்த மண்ணிற்கு உரியவர்கள் சிங்களவர்களால் அடிமையாக நடத்தப்படுவதால் மண்ணின் மைந்தர்கள் என்ற முறையில் உரிமை வேண்டுகின்றனர். விரிவிற்குக் குமரிக் கண்ட வரலாறு, மாக்கடல் மருமங்கள் முதலான நூல்களைப் படித்து அறிநது கொள்ளுங்கள்.எனவே அவர்கள உரிமை கோருவதே நீதி. அவர்கள் மற்றோர் இனத்தவரால் கூட்டம் கூட்டமாகப் படுகொலை செய்யப்படும் பொழுது அதைத் தடுக்க வேண்டியது நாமே. உலக வரலாறு தெரியாத வட நாட்டினர்க்கு நாம உண்மையைச் சரியாகப் புரிய வைக்காமையாலும் இங்குள்ளவர்களே உண்மை வரலாற்றை அறிந்து கொள்ளாமலும் இரு்பபதே அடிப்படையில் பல அநீதிகளுக்கு வழி வகுத்து விட்டது. எனவேதான் இங்கிருந்து சென்றவர்கள் சொந்தம் கொண்டாட முடியுமா? என்பது போன்ற தவறான வாதங்கள் ஏற்படுகின்றன. உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள். அல்லது சிங்கள நாடன் என்ற பெயரிலாவது எழுதித் தொலையுங்கள். உயிர்கள் நேயம் மிக்க மனிதனாக வாழுங்கள். அறியாமையை உணருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்
இலக்குவனார் திருவள்ளுவன்.
By Ilakkuvanar Thiruvalluvan
5/23/2009 8:33:00 AM

iyoo iyoo what a poor guy our Karunanidhi THAATTHAA. He wants PM post.

By mookaa.muthu
5/23/2009 7:48:00 AM

1947 srilangan tamil is 33% ,now only 22%,all tamilan think ,srilagan genceide.

By balasundaram THIRUVARUR
5/23/2009 6:46:00 AM

IYAHO...IYO AMAIYAAR..AMMIYAAR ENRU ADIKADI SONNA AMMANA VAAIKKE AAPPA? VANDI KADDI PONENE PONATHUM NADAKKELE VANDIYAYUM KAANELE KANIMOZHIYAI MALEASIYAVUKKU ANUPPIDU THATHTHA KALAYAR T.V KKU KALI SEVAI AATRALAM

By cck
5/23/2009 6:41:00 AM

WHY DON'T CONGRESS WORRY ABOUT DMK. TAMILNAD PEOPLE ARE HAPPY ABOUT THISNEWS. (outside support) SOCONGRESS LEADERSDONOT SPEAK TO DMK.

By palanisamy
5/23/2009 6:21:00 AM

Don't worry THATTHA shameless politicians. I give you MAMA post

By m. k..muthu
5/23/2009 6:07:00 AM

When Election Commission suggested not to field Varun for his speech BJP said rtly. it had no business as who was to be nominated.so also Cong has no business to say who should not be included from other parties in the ministry. If Cong felt Baloo&Raja were tainted it should have mentioned before poll. how can Kalaignar will nod hiand that was why he returned s head

By subramanian
5/23/2009 5:28:00 AM

20 சத சிறுபான்மை தமிழர்களுக்கு இலங்கையில் சம உரிமை கேட்டு குரல் கொடுக்கும் இந்திய தமிழர்கள், இங்கும அதே உரிமையை முன்னேறிய வகுப்பினருக்கு கேட்டு குரல் கொடுப்பார்களா? அல்லது கொள்கை அளவிலாவது ஏற்றுகொள்வார்களா? பெரும்பான்மை சிங்கள மக்களால் தேர்ந்து எடுக்கப்படும் ஒரு ஜனநாயக அரசு கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் சிங்களர்களை மேம்படுத்த நினைப்பது என்ன தவறு? கல்வி அறிவிலும் நாகரீகத்திலும் மிகவும் முன்னேறிய சமூகம என்று இலங்கை தமிழர்கள் தறபெருமை பேசுகிறீர்கள், சுதந்திரத்திற்கு முன்பு இலங்கையில் சுரண்டி தின்று வயிறு வளர்த்த தமிழர்கள் உங்களுக்கு இது பாதிப்புதான்

By Thamilnadan
5/23/2009 5:20:00 AM

எங்கே சுற்றியும் ரெங்கனை தேடு என்பது போல் இலக்குவனார் திருவள்ளுவன் ஈழம் பற்றி மட்டுமே சிந்திப்பார் போலும், இன்னும் ஈழ ஒப்பாரி முடிவுக்கு வர மறுக்கிறது

By Thamilnadan
5/23/2009 4:19:00 AM

2/2 ) எனினும் இதுவே மக்கள் இதயத்தில் இடம் பெறச் சரியான நேரம் என எண்ணித் தி.மு.க. தலைமை தினமணி ஆசிரிய உரையில் தெரிவித்தவாறு ஈழத் தமிழர் நலன் காப்பதில் கருத்து செலுத்தினால் தி.மு.க.விற்கும் நல்லது. உலகத் தமிழர்களுக்கும் நல்லது. மத்திய அரசும் தன் தவறுகளைத் திருத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படும். தம் குடும்ப மக்களை இதற்கான பணியில் ஈடுபடுத்தினால் பின அமைச்சர் பதவி தானாகத் தேடி வரும். சிந்திப்பாரா மதிப்பிற்குரிய கலைஞர் அவர்கள்? வேண்டுகோளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/23/2009 3:03:00 AM

1/2 ) உண்மைதான். கட்சிசார்பான தெரிவுகள் கட்சியின் தலைமையின் விருப்பத்திற்கேற்பவே அமையும். பின் ஏன் இவ்வாறான செய்திகள் வருகின்றன என எண்ணலாம். அமைச்சுப் பதவிகளின் எண்ணிக்கையைக் காங். குறைக்கும் பொழுது குடும்பத்தவர்க்கு் மட்டுமே வாங்க இயலும். இது குறித்து எவரும் ஏதும் சொல்லக கூடாது என்பதற்காக இவர்களுக்கும் கேட்டுப் பார்த்தோம். காங். தலைமை அல்லது தலைமை அமைச்சர் மறுத்து விட்டார். எனவே இவர்களுக்கு இதயத்தில் மட்டுமே இடம் கொடுக்க முடிந்தது. மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்க இயலவில்லை எனக் கூறிச் சமாளிக்கலாம் அல்லவா? கேழ்வரகில் நெய வடிகிறது என்றால் எனக்கும் 4 படிகள் தந்தார் எனச் சொல்லி நம்பும் தொண்டர்கள உள்ள கட்சியல்லவா இது. எனவே அவ்வாறு முன் ஆயத்தக் கருத்துக் களத்தை உருவாக்க ஊடகங்கள் வாயிலாகக் கலைஞர் முயன்றிருக்கிறார். காங். போட்டு உடைத்து விட்டது.

By Ilakkuvanar Thiruvalluvan
5/23/2009 3:02:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக