மத்திய அமைச்சரவையில் அழகிரி?
First Published : 17 May 2009 02:12:00 AM IST
சென்னை, மே 16: மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து திமுக தலைமைதான் முடிவு எடுக்கும் என்றார் மு.க.அழகிரி.
மதுரை தொகுதியில் வெற்றிபெற்ற மு.க.அழகிரி சனிக்கிழமை இரவு சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்திற்கு வந்தார். அவரை மு.க.ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். பின்னர் முதல்வர் கருணாநிதியிடம் வாழ்த்து பெற்று வெளியில் வந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
எனக்குக் கிடைத்த வெற்றியை மதுரை மக்களுக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கிறேன்.
மதுரை தொகுதியில் ஏழைஎளிய மக்களுக்கு அடிப்படை வசதிகளைப் பெற்று தருவதற்குப் பாடுபடுவேன்.
தேர்தல் பிரசாரத்தின்போது என்னென்ன வாக்குறுதிகளை எல்லாம் கொடுத்தேனோ அவற்றை நிறைவேற்றுவேன்.
அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து என்னால் சொல்ல முடியாது. திமுக தலைமைதான் முடிவு எடுக்கும் என்றார்.
கருத்துக்கள்
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;நெஞ்சு பொறுக்கவில்லை இது சோனியாவால் நடத்தப்படும் ஒரு இனப்படுகொலை ஒரே நாளில் 25000க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை நெஞ்சு பொறுக்கவில்லை இது சோனியாவால் நடத்தப்படும் ஒரு இனப்படுகொலை அய்யோ இந்த கொடுமையை கேட்க்க உலகில் யாரும் இல்லையா மனிதாவிமானம் பேசுபவர்கள் எங்கே தொலைந்தது விட்டீர்கள் உலகில் விலங்கினம் வதை சட்டம் கொண்டு வந்தீர்களே ஆனால் இன்று ஈழத்தில் மனிதர்கள் விலங்கை விட கேவலமாக கொல்லப்பட்டு கொண்டு இருக்கிறார்களே. இதை வேடிக்க யாராலும் பார்க்க முடியாத படங்கள் இவை. யாராலும் சகித்துக்கொள்ள முடியாத
By bala
5/19/2009 2:58:00 AM
dear dmk leader, i congratulate ur victory. now ur duty to concentrate the tamil people welfare and growth. now all the channels and media is projectiong ur family members should offer the cabinet birth in cenral.As a party leader u should give the cabinet to the right person and importantly get the good cabinet for the tamilnadu welfare like railway, commerce,agriculture,tourism. if you take the right decesion in cabinet the people of tamil nadu will support you in future. take examble in rahul gandhi. he can easily get any cabinet but he refued it because he want to buildup his party in future. like that alagri also can concentrate on the party development .he is the person only can buidup ur party in grossroot level. if you want form the next govt in tamilnadu it is very essential to improvr the partydevelopment.
By balaji
5/18/2009 9:53:00 AM
இன்னும் வேற என்ன கொடுமை எல்லாம் அனுபவிக்கணுமோ ...
By Karthik
5/18/2009 2:19:00 AM
யாராக இருந்தாலும் வெற்றிக்கு வாழ்த்துவது பண்பான மரபு. அவ்வாறு வாழ்த்தும் பொழுது மக்கள் நலம் சார்ந்த வேண்டுகோளை வைப்பதிலும் தவறில்லை. இந்திய அரசின் வெளிநாட்டுக் கொள்கைதான் தமிழ்நாட்டிற்கும் என்று சொல்லாமல் தமிழ் நலம் சார்ந்த கொள்கையை உருவாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. எனவே வலிமை வாய்ந்த அமைச்சராகப் பொறுப்பேற்க இருக்கும் ஒருவரிடம் இதைத் தெரிவிப்பதில் தவறு இல்லை. புதிதாக அமையும் மத்திய அரசிலாவது ஈழத் தமிழர்களுக்காகவும் பிற உலகத்தமிழர்களுக்காகவும் தமிழ் நாட்டைச் சேர்ந்த அமைச்சர்கள் குரல் கொடுத்தால்தான் உலகத் தமிழர்கள் உய்வடைவர். தமிழகத்தி்ன் குரலைக் கட்சி வேறுபாடின்றி ஒலிப்பதில் தலைமை தாங்கி வழிநடத்தி வெற்றி காண வேண்டி திரு மு.க. அழகிரியை மீண்டும் வாழ்த்துகிறேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
5/17/2009 5:29:00 PM
ithuvarai madurai makkal thaan kastapattargal , inimale tamil nadu makkalum kastapaduvargal , minister aanal india ve kastappadum - tamil eelam makkal pol - nammalum sollavendiyathu thaan " yengalukku yeppo vidiu varum "
By nattu patru
5/17/2009 4:54:00 PM
DMK does not have any right to ask to participate in the Government. Also, they can not demand money minded portfolios such as Telecom, Transport etc... (It won'd withstand if I say that that the only corrupted Ministers in the Past Central Cabinet was only DMK burglers)
By lwfs
5/17/2009 4:46:00 PM
WHEN DMK IS NOT GIVEN ANY POST TO ANYONE OUT OF HIS PARTY. HOW CAN ASK POST FROM CONGRESS. CONGRESS HAS MANY STATE HIS OWN PERSON TO GET. THIS TIME CONGRESS MUST NOT GIVE ANY BODY OUT OF THEIR PARTY. NO GOOD CONRESS MAN WILL DO THAT.
By ADI DRAVIDAN
5/17/2009 4:36:00 PM
Uday, he was the home minister for Madurai. Controlled all illegal activities. I cannot imagine him handling the whole illegal activity of Mother India. As every US President, calls "God Bless America", I pray "God Bless Mother India"
By MkSamy
5/17/2009 2:39:00 PM
Congrats Mr. Anja Nenjan Alaghri Annan and all the best for become a union Cabinet Home Minister.
By Uday, Dubai
5/17/2009 2:07:00 PM
அய்யா ஸ்ரீதர் அவர்களே! அதென்ன "I hope u can understand english"??? உங்களுக்கு ஆங்கில அறிவு அதிகமாக இருப்பின் ஆங்கில செய்தித் தாள்களை வாசித்துக்கொள்ளவும்! இங்கு வந்து தமிழில் பதிவு செய்யும் நண்பரை ஏளனம் செய்வது போல பேசுவது அறிவார் செயல் அல்ல...
By மூவேந்தன், துபாய்.
5/17/2009 2:00:00 PM
MELUR ASSEMBLY SEGMENT HAS VOTED TO ALAGIRI DECISIVELY THAN ANY OTHER 5 SEGMENTS.CAN HE REMEMBER AND IMPLEMENT MORE SCHEMES TO KOTTAMPATTY/MELUR AREAS?HOPE ALAGIRI WILL NOT LET DOWN THEM.
By MADURAIRAJAN,K
5/17/2009 12:48:00 PM
மனிதாபிமானமுள்ள தமிழனாக ஈழத்தமிழர் பிரச்சினையில் தலையிடுங்கள். மதுரைக்கு பன்னாட்டு விமானங்கள் வந்து போக ஏற்பாடு செய்யுங்கள் தென்மாவட்டங்களில் இருப்பவர்கள் கேரள-திருவனந்தபுர விமான நிலையம் செல்கிறார்கள். பன்னாட்டு விமான நிலையம் மதுரையின் வளர்ச்சிக்கு உடனடி தேவையாகும். ராம்கரன், துபாய்
By Ramkaran, Dubai
5/17/2009 11:57:00 AM
இந்த சித்தாந்த வேந்தன் "இலக்குவனார் திருவள்ளுவர்" தொல்லை தாங்க முடியலைப்பா. மதுரை மண்ணில் செய்த திருகுதாளங்கள், கொலைகள், கட்டை பஞ்சாயத்து, தினகரன் பத்திரிகை எரிப்பு எல்லாத்துக்கும் யார் காரணம்? அந்தாளுடைய தில்லுமுல்லு தெரியலைன்னா கருத்து சொல்லாமல் இருப்பதே மேல் வாயைக்கொடுத்து என்னத்தையோ புண்ணாகுவதுன்னு நாம ஊர்லே சொல்லுவாங்க.
By MkSamy
5/17/2009 11:54:00 AM
@ Ilakkuvanar Thiruvalluvan - Stop advising Alagiri, Indian govt, Sonia, karunanihi or anyone on this Eelam matter. Stop begging. If he is going to become a minister, he has hell lot of works to do for Indian people including the Tamils living in TN. We have any problem to solve in our country. And one last thing, I hope you can understand English.
By Jeeva Sridhar
5/17/2009 10:09:00 AM
முதல்வரின் மகன் எனக் கிடைத்த நல்ல சூழலைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் வினைத்திறனை வளர்த்துக் கொண்டமையால் பெற்ற வெறறியே இது! அமைச்சரவையில் பங்கேற்றதும் தென்மண்டலத்தளபதி என எண்ணாமல் உலகத்தமிழர்களின் சார்பாளராக எண்ணி உலகத்தமிழர்களின் அமைதியான நலமான வளமான வாழ்ககைக்கு ஏற்ப இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை வகுக்கப்பட ஆவன செய்ய வேண்டும். முதற் பணியாகத தமிழ் ஈழம் மலர மத்திய அரசின் தவறான அணுகுமுறைகளும் அதனை உருவாக்கும் அதிகாரிகளும் அகற்றப்பட உழைத்தார் எனில் மேலும் மேலும் பல உயர்வுகளைச சந்திப்பார்! வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
5/17/2009 3:15:00 AM
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக