வெள்ளி, 22 மே, 2009

மேதகு பிரபாகரன் தமிழ்த் தேசிய ஞாலத் தலைவரே!

பிரபாகரனின் இறப்புச் சான்றை அளிக்க இலங்கை உறுதி:
எம்.கே.நாராயணன் தகவல்
தினமணி
First Published : 22 May 2009 01:29:00 AM IST
கருத்துக்கள்

3/3 ) முத்தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களால் இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றில் பிரபாகரனைப் போன்ற தலைவர் பிறந்திருக்க வில்லை எனப் போற்றப்பட்ட ஒருவரை, பல்வேறு நாடுகளின் சூழ்ச்சிகளுக்கு இடையேயும் முழுமையான தமிழ் ஈழக் குடியரசை நிறுவி மக்களாட்சி புரிந்தவரை இன நலம் காப்பதற்காகத் துரோகிகளைக் கொன்றாலும் சிங்களப் பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தாதவரை, உலகிலேயே ஒழுக்கமும் கட்டுப்பாடும் மிக்கப் படையணியை முதலாவதாக நிறுவியவரை உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களின் தலைரவாக விளங்குபவரைத் தமிழ்த் தேசிய ஞாலத் தலைவர் என்று குறிப்பிடாமல் வேறு என்ன சொல்வது? சிந்தியுங்கள்! கட்சித் தலைவர்களை உலகத் தலைவர்களாகக் கூறுவதை விட உலகத் தமிழர்களின் தலைவரை ஞாலத் தமிழர் என்பது பொருத்தம்தானே!

அன்புடன்

இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/22/2009 11:13:00 AM

2/3 ) அவர்களுக்குத் தமிழில் இருந்து மிகவும் பிற்பட்ட காலத்தில் தோன்றிய மலையாள மொழி பேசுநரும் தமிழில் இருந்து தோன்றிய இந்தி மொழி பேசுநரும் உடந்தையாக இருந்து கூட்டுப் படுகொலைகளைச் செய்வதும் இறையாண்மை என்ற பெயரைச சூட்டிக் கொண்டு தமிழ் ஈழ இறையாண்மைக்கு எதிராகச் செயல்படுவதும் குற்றம் எனக் கூறுவது முறைதானே!

By Ilakkuvanar Thiruvalluvan
5/22/2009 11:12:00 AM

1/3 ) பாரதி அவர்களே மொழி உணர்வு என்பது பிளவுபடுத்தும் குற்றச் செயல் அன்று. இந்திய நிலப் பகுதி முழுமையும் ஒரு காலத்தில் தமிழ் நிலமாக இருந்தமையால் இந்நிலப்பகுதி துண்டாடக் கூடாது என்ற எண்ணம் மிக்கவன் நான். தமிழில் இருந்தே பிறமொழிகள் பிறந்திருக்க அம் மொழி பேசுபவர்கள் தம் மூதாதையர் மொழியைப் புறக்கணிப்பதுடன் அம் மொழி பேசுபவர்களையும் பகையாகக் கருதி நடந்து கொள்வதுதான் தவறு. சிங்கள மொழியும் தமிழில் இருந்ததுதான் பிறந்தது என்று சிங்களர் ஒருவர் - ஓய்வு பெற்ற அஞ்சல் தலைவர் - மதுரை உலகத்தமிழ் நாட்டில் கட்டுரை வாசித்தார். அது மிகவும் உண்மை என்பது நான் சிங்கள மொழியைப் படிக்கத் தொடங்கிய பொழுது உணர்ந்தேன். தமிழில் இருந்து தோன்றிய சிங்கள மொழி பேசுநர், ஒரியா - தமிழ் இனக்கலப்பால் தோன்றிய சிங்கள இனத்தவர் தமிழர்க்கு எதிராகக் கொடுங்குறற்றங்கள் செய்வதும் முறைதானா?

By Ilakkuvanar Thiruvalluvan
5/22/2009 11:11:00 AM

MR.THIRUVALLUVAN,NARAYANAN,MATRUM MENANGALUKKU,NATTU NALAN TAN MUKKIYAM ATHARKKAGA THAN ANTHA PATHAVI! !AVRGALUKKU MOULei VERY ELLAI?EVVALA VOO AaTHANKA PADUM NEENGAL KALLA THONI YEL VANNIKKU SELLA VEADIYATHU THEA NE?

By THAMARAI MALAR
5/22/2009 10:22:00 AM

these indian congress politicians are more cunning and arrogants, most certenly these people are sinners ! how simply these people are judging a hero a freedom fighter ! may curse and humiliation fall on these basters political gangsters amin

By ahmed
5/22/2009 7:25:00 AM

It is funny the way the our internal security advisor is behaving. he is asking for death certificate. for what? to make any claim on assets of prabhakaran. it is really strange our govt is moving . Mk is very busy in getting plum posts for his immediate family to make money for next 5 years. he is not having time to attend to tamils issue. our tamil nadu electorates are really fools. they have voted for this party

By ravi v
5/22/2009 6:43:00 AM

என்னதுக்கு சான்றிதழ் சோனியா கிட்டே கொடுப்பதற்க்கா?

By ram
5/22/2009 5:14:00 AM

திருவள்ளுவன் போன்ற தமிழ் உணர்வாளர்கள், இந்தியர்களைப் பிளவுபடுத்தும் முயற்சியைக் கைவிட்டு தமிழர் நலனுக்காக ஏதேனும் செய்யலாம். தமிழ் அறிஞர்களையும், தமிழ்ப் போராளிகளையும் கொன்று குவித்த பிரபாகரனைத் 'தமிழ் தேசிய ஞாலத் தலைவர்' என்று குறிப்பிடுவது எவ்வகையில் நியாயம்? தமிழர்களே சிந்திப்பீர்.

By Barathi
5/22/2009 4:55:00 AM

why the indian gov is so fast in getting the death certificated of prabhakaran. what is the motive behind it. is it to close the case of rajive and to help the indian culprits like supramaniasamy, sandrasamy and sonia to escape from the blame.

By sahai
5/22/2009 3:57:00 AM

அடடா! என்ன கடமை உணர்வு! என்ன கடமை உணர்வு! அடே நாராயணன்களே! மேனன்களே! உங்களுக்குத் தெரியுமா! உங்கள் மூதாதைகயர்கள் சேரநாட்டுச் செந்தமிழர்கள் என்று. அதுதான் போகட்டும் ஒத்துக் கொள்ள மாட்டீர்கள்! நீங்கள் அறிவீர்களா! தமிழ்த் தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் தந்தை கொல்லத்தைச் சேர்ந்தவர்; அங்கிருந்துதான் இலங்கைக்கு வந்தார்; ஈழ விடுதலைக்கான புரட்சித்தலைவரைப் பெற்றெடுத்தார் என்று! அவர் பக்கம் - உண்மையின் பக்கம் - அறத்தின் பக்கம் இருக்க வேண்டிய நீங்கள் இந்திய அரசுகளைத் தவறாகத் திருப்பி மனிதப பேரழிவுகளை உண்டாக்கி தமிழ்ஈழத்தைப் பிணக்காடாக ஆக்கி விட்டீர்களே! எப்பொழுதடா திருந்துவீர்கள்! உங்களுக்கெல்லாம் நல்ல சாவே வரவேண்டா என முடிவெடுத்து விட்டீர்களா? இனியேனும் திருந்துங்கள்! படுகொலைகளுக்குக் கழுவாய் - பரிகாரம் - தேடுங்கள்! தமிழ் ஈழத்தை ஏற்று அறிவிப்பை வெளியிடுங்கள். படுகொலையர்களுக்கு இனிமேலும் அறிவு வராதா என ஏங்கும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/22/2009 3:40:00 AM

இலங்கையின் தமிழ் அரசியல் தலைவர்களும் கல்விமான்களும் புத்தி ஜீவிகளும் புலிகளால் கொல்லப்பட்டார்கள். த.வி.கூ முன்னாள் செயலதிபர் அ. அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், நீலன்திருச்செல்வம், சாம்தம்பிமுத்து போன்ற மிதவாத அரசியல் தலைவர்களும், திருமதி ராஜினி திரணகம, யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி அதிபர் ஆனந்தராஜா, சென்றல் கல்லூரி அதிபர் ராஜதுரை, கேதீஸ்வரன் போன்ற கல்விமான்களும் புலிகளாலேயே கொல்லப்பட்டனர். இதனோடு நிற்கவில்லை. தமிழ் போராளி இயக்கங்களை கொன்று குவித்தார்கள். புளொட் தலைவர் உமாமகேஸ்வரன், ரெலோ தலைவர் சிறி சபாரத்தினம், ஈ. பி. ஆர். எல். எப் தலைவர் பத்மநாபா போன்றவர்கள் கொலை செய்தனர். மேற்படி இயக்கங்களின் போராளிகளை கொன்றது மட்டுமல்லது கொடூரமாக டயரில் போட்டு எரித்தனர்.

By lankan
5/22/2009 3:30:00 AM

i advise for tamil eellam peoples .if eelam peoples are christians americn eurpeans australians never accepte touch singalis .if eelam pepoles are muslims pakistan ,arabs ,muslimes will shout loudly for stop touch eelam peoples ,if eelam peoples are buddhist china ,japon ,vietnam , never accept to touch eelam pepoles but poor eelam peoples are hinus for that hindustan want to kill hindus peoples when touch the saree of drovpathi krishan save where now krisha for raman hindu hanuman soldier help to defeat ravana but now hinusu soldier help ravanan to defeat hindus inthe plave of temple in eelam any church no ones stone fall english contry never accept new ellam never buld temple on that place bulid church it will help you try to change your hild to christian on that way it help your child save from christan contry never trust hinsustan never be hindus you well understtood what respect ofr hinuds

By vithyakasan
5/22/2009 2:11:00 AM

i advise for tamil eellam peoples .if eelam peoples are christians americn eurpeans australians never accepte touch singalis .if eelam pepoles are muslims pakistan ,arabs ,muslimes will shout loudly for stop touch eelam peoples ,if eelam peoples are buddhist china ,japon ,vietnam , never accept to touch eelam pepoles but poor eelam peoples are hinus for that hindustan want to kill hindus peoples when touch the saree of drovpathi krishan save where now krisha for raman hindu hanuman soldier help to defeat ravana but now hinusu soldier help ravanan to defeat hindus inthe plave of temple in eelam any church no ones stone fall english contry never accept new ellam never buld temple on that place bulid church it will help you try to change your hild to christian on that way it help your child save from christan contry never trust hinsustan never be hindus you well understtood what respect ofr hinuds

By vithyakasan
5/22/2009 2:11:00 AM

As per the guidance and arms support of the Indian Congress Govt to the Sri Lankan Govt, Rajabakse has the ability to end the war. The Indian Congress Govt has succeded its bloody mission against the Sri Lankan Tamil to revenge them in response to the Rajiv killing. These things are happened only after the meeting of Nalini and Priyanka in Vellore central prison. MK Narayanan plays a major role in this war against the Tamils. On mission success he went to Sri lanka to make confirmation of the Prabakaran's death and he asked the death certificate. Tamil people wont forgot the Indian Govt , Narayan, Karuna of both Sri Lanka and Tamil nadu. Sembai Chidhambaranar Sembakkurichi Tamil Nadu

By Sembai Chidhambaranar
5/22/2009 2:05:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக