செவ்வாய், 19 மே, 2009

தமிழர் பகுதியில் சிங்களர்கள்

தமிழர் பகுதியில் சிங்களர்கள் குடியேறினால் தடுக்க வேண்டும்: முதல்வர் கருணாநிதி

First Published : 19 May 2009 12:31:00 AM IST

Last Updated :

சென்னை, மே 18: இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்களர்கள் குடியேறினால் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இது குறித்து சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:

தமிழர்களின் பகுதிகளில், தமிழர்களுக்கு ஒரு வீழ்ச்சி ஏற்படுத்துகிற அளவுக்கு சிங்களர்களின் குடியேற்றம் அங்கே நடைபெறக் கூடாது. அப்படி நடைபெற்றால், அதைத் தடுத்து நிறுத்தக் கூடிய உரிமை, கடமை இங்கே வாழ்கின்ற தமிழர்களுக்கு உண்டு. இங்கே இருக்கின்ற அரசுக்கும், கட்சிகளுக்கும் உண்டு.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற நிலை உள்ளதே, அது குறித்து உங்கள் நிலைப்பாடு?

அது உறுதிப்படுத்தப்பட்டு இதுவரை எதுவும் அறிவிக்கப்படவில்லை. எனவே, அது குறித்து இப்போது சொல்வதற்கு இல்லை. தனிப்பட்ட விடுதலைப் புலிகள் பற்றியோ, தனிப்பட்ட மனிதர்களைப் பற்றியோ கூட அல்ல, பொதுவாக அங்கே 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்களுடைய உரிமைக்காக ஒரு விடுதலைப் போராட்டம் தொடங்கப்பட்டது. அது பல்வேறு திசைகளில் திரும்பச் சென்று, பல உருவங்கள் எடுத்து, இன்று அது ஒரு கேள்வி வடிவில் நடந்து விட்டதா இல்லையா என்று நீங்கள் (செய்தியாளர்கள்) கேட்கிற அளவுக்கு மாறியிருக்கிறது என்றார் கருணாநிதி.


கருத்துக்கள்
சிங்கள அரசு முன்பே அறிவித்து விட்டது. தமிழர்களை மீண்டும் வாழ்விடங்களுக்கு அனுப்பக் குறைந்தது 5 ஆண்டுகள் ஆகும் என்றும் அதுவரை தடுப்பு (வதை) முகாம்களில்தான் வைக்கப்படுவர் என்றும். இதற்கிடையில் தமிழ்ப்பகுதிகள் யாவும் ஒரு காலத்தில் புத்த பூமியா இருந்தது என்று 'யுத்த பூமியாக' ஆக்கிய சிங்களப் படைத்தலைவரும் பேசியுள்ளார். இதற்கிடையில் கைப்பற்றப்பட்ட பகுதிகளில சிங்களக் குடியேற்றமும் நடந்து கொண்டுதான் உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் முகாம்களில் அடைக்கப்பட்ட ஈழத் தமிழர்களே இன்னும் வாழ்விடங்களுக்கு அனுப்பி வைக்கப்ட வில்லை. இவற்றை யெல்லாம் அறிந்து கொண்டு பெயரளவிற்குக் கருத்து தெரிவித்து விட்டதால் தம் கடமை முடிந்துவிட்டது என்று மதிப்பிற்குரிய கலைஞர் அவர்கள் எண்ணக் கூடாது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது. தம் குடும்பத்தவர்க்குப் பதவி கேட்கப் போகும் நேரத்திலவாது சில மணிக் கூறு ஈழத் தமிழர்கள் பாதுகாப்பிற்கென வலியுறுத்துவதற்காகச் செலவிட வேண்டும். நேற்றைய கூட்டத்தில் அழிந்து போன எண்ணற்ற தமிழ் மக்களுக்காக இரங்கலைத் தெரிவிக்காத போதும் தமிழினத் தலைவராக எண்ணிக் கொண்டிருக்கின்ற தமிழர்களின் நம்பிக்கை பொய்க்காமல் இருப்பதற்காகவாவது மாண்புமிகு கலைஞர் அவர்கள் இக்கடமையை ஆற்ற வேண்டும். தூங்கிக் கிடக்கும் தமிழ் உணர்வைத் தட்டிஎழுப்பனார் என்றால் எதுவும் நடக்கும். நம்பிக்கையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
5/19/2009 3:42:00 AM

By Ilakkuvanar Thiruvalluvan
5/19/2009 3:41:00 AM

There are some comments given in this page by some of the infidels who doesn't know anything about freedom struggle and who blamed the great tiger leader. He may have been defeated now but there will be a time the racist sri lankans have to answer. The cunning Rajapakse will die in the hands of a tamilian only for killing so many innocent tamilians. Tiger leader should be praised equal to Netaji Subhash Chandra bose.
By Vijayan
5/19/2009 3:07:00 AM

Thank god this srilankan Army not show picture of our Late Coward eli leader Prabhakaran, otherwise the whole world know that he got pussy. Ha Ha Ha
By Indian
5/19/2009 2:44:00 AM

Does any one know our late coward eli leader is a homo sex guy.
By Kumar
5/19/2009 2:43:00 AM

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;நெஞ்சு பொறுக்கவில்லை இது சோனியாவால் நடத்தப்படும் ஒரு இனப்படுகொலை ஒரே நாளில் 25000க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை நெஞ்சு பொறுக்கவில்லை இது சோனியாவால் நடத்தப்படும் ஒரு இனப்படுகொலை அய்யோ இந்த கொடுமையை கேட்க்க உலகில் யாரும் இல்லையா மனிதாவிமானம் பேசுபவர்கள் எங்கே தொலைந்தது விட்டீர்கள் உலகில் விலங்கினம் வதை சட்டம் கொண்டு வந்தீர்களே ஆனால் இன்று ஈழத்தில் மனிதர்கள் விலங்கை விட கேவலமாக கொல்லப்பட்டு கொண்டு இருக்கிறார்களே. இதை வேடிக்க யாராலும் பார்க்க முடியாத படங்கள் இவை. யாராலும் சகித்துக்கொள்ள முடியாத
By bala
5/19/2009 2:13:00 AM

தடுப்பீர்கள் கிழிப்பீர்கள்!!
By Prasanna
5/19/2009 1:52:00 AM

dei dapsa kanna... election'la thaan thillu mullu senju win pannitta illa.. sootha moodikkitu iru.. idhukkum mela naadagam aadaathada enna chatti mandayya.
By dapsa danguvaar
5/19/2009 1:21:00 AM

Dear tamilan (!?), plz, control yrself & b a gentleman & dont try to divert the issue as a individual one. V regret for yr feels & V try our level best to do the needful. if u r targetting any one R two its not good. lot of peoples were/are given their voice for the genocide. The LTTE itself request Indian leaders to support the people of Eelam. U pls b patience ! V know yr hurts & worries, but, this is not the way of expression. NATURE IS A GREAT POWER . IT KNOWS THE DOs & DONTs. LET US WAIT.COZ THE FIGHTS GAVE US A PAINFUL EXPERIENCES. TRY TO THINK ABT THE FUTURE & THE LIFE OF THE REMAIN PEOPLE OF EELAM.PLZ,TRY TO MAKE THIS FORUM TO REGISTER OUR CONCEPTS GENUINLY. i HOPE U MIGHT B PATIENCE & CO-OPERATE WITH ALL OF US. Nandrigaludan,
By Suryaputhra
5/19/2009 1:20:00 AM

Brother Tamilan... Please be gentle.We are civilized people.This Karunanidhi is a puppet of new delhi.Don`t worry. Tamil Ealam never dye.Freedom wars are never ends.When Leader SUBASH CHANDRABOSE died, Gandhi never stopped freedom fights.TamilEalam will CONTINUE.
By Vaanilan. Canada
5/19/2009 1:20:00 AM

hi MK why dont we start Real Esate business there?
By Murasu
5/19/2009 1:10:00 AM

காட்டி கொடுத்தவர்கள் வாழ்ந்ததாய் சரித்திரம் இல்லை. Who care about EELAM Tamil ?? Karunanidi you only care about your dirty family Please don't Interfare with our Problem We can do what We can. Don't you dare anymore Talk about our problem. You don't have any right to talk about our problem. Sleep with Sonia. She is your Keep or You are her Keep. All Indians Don't think or talk about our problem.If you people born for one father you people don't interfare our problem.
By Tamilan
5/19/2009 1:04:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக