பயங்கரவாதத்துக்கு எதிரான போர் முடிந்தது: ராஜபட்ச அறிவிப்பு
தினமணி
First Published : 19 May 2009 06:37:13 PM IST
Last Updated : 19 May 2009 07:09:57 PM IST
கொழும்பு, மே 19: இலங்கையில் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் முடிவுக்கு வந்துள்ளது என்று அதிபர் மகிந்தா ராஜபட்ச தெரிவித்தார்.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை ராணுவத்தினர் கொன்று விட்டதாக திங்கள்கிழமை செய்திகள் வெளியானது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் ராஜபட்ச உரையாற்றினார். அப்போது 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த போர் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறினார்.
சிங்கள மொழியில் தனது உரையைத் தொடங்கிய அதிபர் ராஜபட்ச, அவ்வப்போது ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் பேசினார். ஆனால் பிரபாகரன் மரணம் குறித்து அவர் எதுவும் குறிப்பிடவில்லை.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப்போரின் போது வெளியேறிய தமிழர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்பவேண்டும் என்று அழைப்பு விடுத்த அவர், இலங்கை ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கை விடுதலைப் புலிகளுக்கு எதிரானது மட்டுமே என்றும் தமிழர்களுக்கு எதிரானதல்ல என்றும் கூறினார்.
இலங்கை ராணுவம் பெற்ற வெற்றியானது இலங்கைக்கு மட்டும் கிடைத்த வெற்றியல்ல. இது தீவிரவாதத்துக்கு எதிரான போரில் சர்வதேச சமுதாயத்துக்குக் கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டார். இதைக் கொண்டாடும் வகையில் புதன்கிழமை தேசிய விடுமுறை விடப்படுவதாக அறிவித்தார்.
கருத்துக்கள்
தமிழ் ஈழப் பகுதியை நாசம் செய்து விட்டோம். இந்தியத் துணையால் வஞ்சகத்தால் பல்லாயிரக்கணக்கானவரைக கொன்று விட்டோம். வெளிநாட்டில் உள்ள உங்களால் தொல்லைகள் வரக் கூடாது அல்லவா? எனவே, புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களே விரைவில் தாயகம் திரும்பி எங்களின் எரிகுண்டுகளுக்குப் பலியாகுங்கள். தமிழர்களின் தாயகத்தை முழுச் சிங்களமாக மாற்ற விரைந்து வாருங்கள்! எனச் சிங்களப் பேய் அழைக்கின்றது. ஆரிய ஓநாய்கள் வன்முறை ஒழிந்தது மக்களாட்சி மலர்ந்தது எனததிருவாய் மலர்ந்து ஊடகங்கள் வழியே நச்சுக் கருத்துகுளைப் பரப்பத் தொடங்கி விட்டார்கள். (எனினும் ஆரியம் என்பது பிறப்பால் அல்ல அக்கருத்தை ஏற்றுக் கொண்டஉணர்வால் குறிப்பிடுகின்றேனே தவிர சாதி அடிப்படையில் அலல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுகின்றேன்.)உலக அருளாளர்களே! விழித் தெழுங்கள்! தமிழர் தாயகம் நிலைக்க உறுதுணையாக இருங்கள்! வெல்க தமிழ் ஈழம்! வீர வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
5/20/2009 2:32:00 AM
No Tamil should rest until the ROWDYPIGse and his monkeys are brought to the International War crimes tribunal for their war crimes and their crimes against humanity. We, the 80 million Tamils spread around the world should keep the Eelam struggle for freedom alive and active until the Eelam Tamils live with peace and dignity
By JUSTICE
5/19/2009 11:01:00 PM
Sri Lanka’s ruthless war aimed at crushing Tamil separatism seems to have triggered a phenomenon that has strengthened the Tamils’ resolve for independence as never before. A new chapter of the Tamil campaign is in the making, and the signs are that the next episode is going to be even more formidable than the Tamil Tigers’ mini-state project. With South India’s full backing – also, with the international community’s blessings – the Tamils are going to press for just two options: either a confederation or total separation. With or without Prabakaran, the Tamil struggle is bound to move forward in a far more sophisticated form – this time with an explicitly separatist agenda whole-heartedly backed by people all over the world, more relevantly by millions of Tamils in South India. And, the Tamils will not need a mini-state to convince the world of their campaign’s legitimacy” Quotes by former Lankan state TV chair Vasantha Raja on www.groundviews.org
By malini
5/19/2009 10:55:00 PM
வாழ்க எங்கள் தலைவா - மாவீரா பிரபாகரனே. இன்னும் பல்லாண்டு நீ வாழ வேண்டும். சிங்கள நாய்களை உயிருடன் எரிக்க வேண்டும் தமிழ் இழம் மலர வேண்டும். தமிழ் மக்கள் சந்தோஷத்தில் வாழ வேண்டும். நீதி எப்போதும் வீழ்வதும் இல்லை , வீழ்ந்து கிடப்பதும் இல்லை . பின்னர் எப்படி நீதியின் தலைவர் சாவார் ? என்றும் உயிருடன் இருந்து தமிழ் மக்களை தலைவர் பிரபாகரன் காபாற்றுவார்
By THANKA
5/19/2009 10:01:00 PM
HITLER RAJAPAKESHE, ONLY THE TIME WILL REPLY TO YOU.
By Paris EJILAN
5/19/2009 7:17:00 PM
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக