வெள்ளி, 22 மே, 2009

திருந்தட்டும்! ஈழத் தமிழர் நலன் பக்கம் திரும்பட்டும்!

இன்று சென்னை திரும்புகிறார் முதல்வர் கருணாநிதி?
தினமணி
First Published : 22 May 2009 11:19:00 PM IST
கருத்துகள்

பொதுவாக உடனேத் திரும்பி வர மாட்டார். ஒரு வேளை காங். மூன்றே மூன்று அமைச்சர் பதவி மட்டும் அவர் குடும்பத்தவர்க்குத் தருவதாகவும் துணை இணை அமைச்சர் பதவிகள் யாருக்கும் இல்லை என்று சொன்னால்கூடப் போதும். அப்படியும் ஒரு வேளை பேரம் படியவில்லை என்றால் இருக்கவே இருக்கிறது வீர உரைகள். ''ஈழத் தமிழர்களின் நலனுக்காகக் குரல் கொடுத்தேன். வெற்றி ஆரவாரத்தில் இருக்கும் காங். செவிகளில் இது ஏறவில்லை. . . . .'' என வீர உரை ஆற்றிவிட்டுத்தான் திரும்பி வருவார். கடவுளே! காங்.தன்னுடைய உறுதிப்பாட்டில் நிலையாக இருக்கட்டும் ! 2+ 1+1அமைச்சர் பதவிகள மட்டும் தருவதாகச் சொல்லட்டும்! கலைஞர் ஈழத்தமிழர் நலன் பக்கம் திரும்பட்டும்! திருந்தட்டும்! கலைஞர் மாற வேண்டும் என விழையும்

இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/22/2009 4:26:00 AM

this was expected. the moment it was known that cong. had won more seats in various states it was natural that it would ignore parties that helped cong.This is the real colour of congress. First elaththamilan now indiatamilan. very good keep it up Soniaji. Jaya is always waiting here for you! Book her a room in starhotel which she was planning .Start your game for state election alog with WB

By subramanian
5/22/2009 3:49:00 AM

They wont come back easily! This is a drama written by MK and he will try to act like this to get what he wants! They wont get railways but He will insist in getting other money minting portfolios like telecom, surface transportation and health! He cant avoid congress now because his neck is in their hands in TN, and they dont need his support in Center anymore!!! What a Pity!! Now Balu is saying the congress FORMULA is not workable!!! What a Joke!!! DMK deserves this because all the main portfolios they asked, asked for family of MK!!

By Ragu
5/21/2009 11:53:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக