புதன், 20 மே, 2009

மேதகு பிரபாகரன் பற்றிய மரணக் கதை

பிரபாகரன் மரணம் எப்படி?: விடை தெரியாத கேள்விகள்

மே 20,2009,00:00 IST





கொழும்பு: விடுதலைப் புலி தலைவர் பிரபாகரன் சடலத்தை இலங்கை ராணுவம் கண்டுபிடித்துள்ளதை அடுத்து, அவரது மரணம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந் துள்ளன. இலங்கை அரசு தரப்பில் இதற்கு சரியான பதில் எதுவும் அளிக்கப்படவில்லை.



பிரபாகரன் மரணம் குறித்து எழுந்துள்ள சந்தேகங்கள்:



* பிரபாகரன் உள்ளிட்ட புலித் தலைவர்கள் 300 சதுர மீட்டர் பரப்புக்குள் சுற்றிவளைக்கப் பட்டதாக ராணுவம் முன்னதாக தெரிவித்து இருந்தது. ஆனால், தற்போது அவரது சடலம் பாதுகாப்பு வளையப் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபாகரனின் சடலம் போர் நடக்கும் பகுதியில் இருந்து பாதுகாப்பு வளையப் பகுதிக்கு சென்றது எப்படி?



* கைப்பற்றப்பட்ட சடலம் பிரபாகரனுடையது தான் என, மரபணு சோதனையில் உறுதிப் படுத் தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சடலம் கண்டுபிடிக்கப்பட்ட மிக குறைவான கால அவகாசத்துக் குள் மரபணு சோதனை நடத்தப் பட்டது எப்படி?



* ராணுவத்தின் முற்றுகையில் இருந்து தப்பிச் செல்ல முயற் சிக்கும்போது, பிரபாகரன் கொல் லப்பட்டதாகக் கூறப்படுகிறது. தப்பிச் செல்ல முயற்சிக்கும் அவர், புலிகளின் சீருடையில் செல்ல வேண்டிய அவசியம் என்ன?



*தப்பிச் செல்லும்போது தன் அடையாள அட்டையையும் அவர் எடுத்துச் செல்வாரா?



*ராணுவத்தினர் பிரபாகரனை பார்த்தபோது அவர் உயிருடன் இருந்தரா?



*ராணுவம் தன்னை பிடிக்க வருவதற்கு முன் தற்கொலை செய்து கொண்டாரா?



*திங்கட்கிழமை பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், அவரது சடலம் ஒரு நாள் கழித்து தான் கண்டு பிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அது ஏன்?



பிரபாகரன் மரணம் தொடர்பாக இதுபோன்ற பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.






LTTE leader still alive we are''t belive srilankan singalas untruth statemet. Iam unable to understant what is the role of world humanrights forum in tamil pepole genogide in srilanka. any how world top leaders voice are''t reach the srilankan administration.

by S Devendran,India
Posted on மே 20,2009,19:25 IST

Saddened to hear the news of Leader Prabaharan encounter. Great soul - I salute for your leadership & courage.

Only mistake happened is Rajiv Gandhi assassination which turned every thing against his movements.

by G Sriramulu,India
Posted on மே 20,2009,19:22 IST

DEAR ALL...
EITHER IT SHUOLD BE A SECOND PART OF NSCBOSS....
OR WE MUST THINK ....IF HE SHOT BT SL MILITARY, LTTE NEVER LEAVE THE LEADERS BODY FOR FOR SL ARMY, LTTE THEM SELVES FIRED AND DO ALL THE FUNERELS AND IF HE COMMITTED SUICIDE,HE SHOULD PLAN WELL IN ADVANCE ABOUT TOTAL DESTROY HIMSELF AND SL ARMT CANNT GET HIS BODY FOR THIER FUN.

by Kanna Ramdas,India
Posted on மே 20,2009,19:18 IST

அன்புடையீர் வணக்கம்

இந்த மின் அஞ்சல் என் மனக்குமுறலை சொல்வதாகும்
கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த தமிழ்
வந்தாரை வாழ வைக்கும தமிழகம்
இன்னும் பல பெருமைகளை கொண்ட தமிழினம் என்ன செய்து கொண்டு இருக்கிறது

பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத தண்ணீர் பிரச்சனை
பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத நதி நீர் இணைப்பு
பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத மின் பற்றாக்குறை

இப்படி பல குறைகள் ஆனாலும் நாட்களும் நகருகிறது அரசும் ஆட்சி புரிகிறது

உங்களில் எதனை பேர் உங்கள் வாக்கை பயன் படுத்த வில்லை தெரியுமா...

மனித இனத்தின் மிகபெரிய பிரச்சனை அன்றாட வாழ்க்கை தான் எனவே தான்
உங்கள் அன்றாட பிரச்சனையை மனதில் வைத்து உங்கள் வாக்குகளை நீங்கள் செலுத்துகிறீர்கள்

என்று நீங்கள் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சனைக்கு ஒரு முடிவு எடுக்குரீர்களோ அன்று தான்
முறையான ஜனநாயகம் மலரும்

உங்களது மக்களவை உறுப்பினரோ அல்லது சட்டபேரவை உறுப்பினரோ பற்றி யோசித்து பாருங்கள்
இப்பொழு நீங்கள் யோசித்து பார்த்தால் எத்தனை விழுக்காடு வாக்கு பதிவாகி உள்ளது அது மொத்த மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் வெற்றி பெற்றவர் பெற்ற வாக்கு எத்தனை சதவீதம் அவர் மொத்த மக்கள்தொகை வாக்குகளில் 51 சதவீதத்தை பெற்று இருக்கிறாரா என்று பார்த்தால் நிறைய பேர் அப்படி இல்லை என்று அறியலாம்

பாராளுமன்றத்தில் ஆட்சி அமைக்க மட்டும் மொத்த உறுப்பினர்களில் 50 சதம் வேண்டுமாம் அனால் ஒரு தொகுதியின் மொத்த மக்கள் தொகையில் 50 சதம் இல்லை என்றாலும் பதிவான வாக்குகளில் 50 சதம் கூட இல்லை என்றாலும் [ அதாவது பதிவான வாக்குகளில் அதிகமான வாக்குகள் பெற்றால் போதுமாம் ] அவர் அந்த தொகுதியின் மக்கள் சார்பான உறுப்பினராம்...

இதற்காக ஒவ்வொரு குடிமகனும் யோசிக்க வேண்டும் இந்த அமைப்பை மாற்ற சட்டம் கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.

தேர்தல் என்றாலே ஏதோ அதிகார வர்க்கத்திற்கு மட்டும் சம்பந்தமான விஷயம் என்று சாதரண மக்கள் ஒதுங்கி விடுகின்றனர் நீங்கள் அதிகமாக ஒன்றும் செய்ய வேண்டம் உங்களது வாக்கை மட்டும் செலுத்துங்கள் போதும்.

போர் முறையும் அதன் முடிவும்
நாம் பார்த்த போராட்டங்கள் எல்லாம் அவரவர் சொந்த விஷயம் என்று வரும் பொழுது போராட்டத்தை விட்டுவிட்டு சொந்த வேலையை பார்த்து செல்வது தான். அப்படியும் இல்லை என்றால் சிறைச்சாலை போவோம் என்றாலோ அல்லது உயிர் போய்விடும் என்றாலோ போராட்டம் முடிவுக்கு வந்து விடும். இப்படியான போராட்டங்களுக்கு நடுவே மிகச்சில பேர் உண்மையான போராளிகளாக இருப்பார்கள். அப்படித்தான் இலங்கை மண்ணிலும் தான் இலக்காக நிர்ணயித்த போராட்டத்தில் அதை அடைய வில்லை என்றாலும் தன் உயிரையோ அல்லது தனது மகனது உயிரையோ முக்கியம் என்று கருதாமல் இறுதி வரை போராடி தன் இன்னுயிரை இழந்த ஓர் உன்னதமான போராளி வேலுப்பிள்ளை பிரபாகரன். இதைப்போல் தன்னுடைய முயிற்சிக்காக உயிரைக்கூட இழக்கும் தலைவர்களை உருவாக்குவோம் அல்லது அப்படியான தலைவர்களை தேர்ந்து எடுப்போம்.

இங்கே நன்றாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் பல உயிர்களை பலி வாங்கி விட்டு இப்போது வாழ்க்கை சீரமைப்பிற்காக அரசாங்கம் பண உதவியை வழங்குகிறது. இதேப்போல் அரசாங்கத்தில் உள்ளவர்களையும் நடத்தினால் எப்படி குமுறுவார்கள் [ குமுறுகிறார்கள் ] ஒட்டு போடுவோருக்கு ஒரு நியாயம் ஆட்சியில் இருப்போருக்கு ஒரு நியாயம். அவர்களை சொல்லி குற்றம் இல்லை ஒட்டு போடும் நம்மைத்தான் சொல்ல வேண்டும்.

வாக்களிக்கும் வாக்கற்றவனே
ஒரு வேலை வயித்துக்கு கஞ்சி கிடைத்தால் போதும் என்று வாக்களிக்கும் கூட்டத்தால் தான் இன்று நமது நிலை இப்படி இருக்கிறது. அடப்பாவிகளா உங்களது ஒட்டு தானடா கோடி கோடியாய் சம்பாதிக்க வழி வகுக்கிறது உன் தலையிலும் மண்ணை வாரி போட்டுக்கொண்டு உன் இனத்தின் தலையிலும் மண்ணை போடுராயடா...

உறவுகளுக்காக உயிர் வாழும் தமிழினமே உறவையும் உயிரையும் இனத்திற்காக கொடுத்த வேலுப்பிள்ளை பிரபாகரனுக்காக என்ன செய்ய போகிறாய்....

இரா சிவஞானம்

by r siva,India
Posted on மே 20,2009,16:57 IST

Maveran will be back after a few years....No death for him.he ll be back and kill srilankans(Rajabakshey). Valaga tamil...Jaihind..

by S Selvan,India
Posted on மே 20,2009,16:40 IST

prabhakaran already told in his interview that '' elathin viduthalaiku munbe iraka nerthal enathu kankal vizheirukum enathu elazhtin amaidhiyai kanda pirage enathu kankal urangum...'' he made it true.. some politicians uses elam thamilans live for their sake.... kodumaigal epothum theerum????

by a meena,India
Posted on மே 20,2009,16:30 IST

All over world tamil people are very much confused now! Srilankan Government says that Prabakaran is no more but message given by the Tamil Tigers is Prabakaran is alive. I think sri lankan government is palying a game! Prabakaran must come out & give any video interview to make happy all tamil people across the world..because all the tamilians are shocked by this DEATH message and still some people don''t trust it..Prabakaran Sir..Please come back again ! Hope you will...

by S Arjun,India
Posted on மே 20,2009,16:23 IST

Mr. Prabhakaran is great, no one cant touch him.

by V.Buddha.

by V Buddha,India
Posted on மே 20,2009,16:21 IST

நானும் நம்ம ஊரில் நிறைய encounter pictures பார்த்திருக்குறேன். யாரும் கண்ணை விழித்துக்கொண்டு இல்லை. மாவீரன் பிரபாகரன் கண் திறந்த நிலையில் உள்ளது.

by s Yuvaraj,India
Posted on மே 20,2009,15:56 IST

We feel very sad over the demise of V.P.Kharan who has contributed his soul to keep dharmam to be available in Ealem and elsewhere.

by A Arul Das,Malaysia
Posted on மே 20,2009,15:17 IST



A leader must lead from the front. When we believe that his son Charles, Pottu amman, Susai and others are no more why should we believe that only Prabhakaran has escaped from the war front and will re-emerge after a few years to carry on the fight for Eelam. A true leader never does that. Otherwise, in the interest of tamils world over, he should make a appearance thro'' tamilnet and make things clear to everyone.

by C.R. GOPALKRISHAN,India
Posted on மே 20,2009,15:13 IST

If Srilankan Army Provide Exact News then only we come to know what is happend..

up to that time.... :-/ (confusion only left)

by S Prakash,India
Posted on மே 20,2009,15:06 IST

விடுதலைப் போரின் முக்கிய தளபதிகள் வஞ்சகமாகக் கொல்லப்பட்டாதாகக் செய்திகள் கிடைக்கப்பெறும் பொழுதுகளில் எங்களை நாங்களே தேற்றிக் கொள்ள முடியாதபடியான ஒரு துக்கம் எங்களைத் தாக்குவது தவிர்க்கப்பட முடியாதது.
இருந்த போதும் நாங்கள் அந்தச் செய்தியின் பின்னான பொழுதுகளில் எவ்வாறு எங்களை தேற்றப் போகின்றோம். எவ்வாறு எமக்காக உயிர் நீத்தவர்களின் உணர்வுகளை முன்னெடுத்துச் செல்லப் போகிறோம் என்பதை மிகுந்த திட்டமிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஏனெனில் மேற்குலக நாடுகளின் எங்களின் இழப்புக்களின் துயரப்பகிர்வுகள் எங்களின் நம்பிக்கை மீதான ஒரு உறுதிமொழிப்பாடாகவும் எம்மவரின் எதிர்காலத்திற்கான செயற்திட்ட வடிவங்களாகவும் இருக்க வேண்டுமே தவிர எமது எதிர்காலச் செயற்பாடுகளில் நாங்களே தடை போடுபவர்களாக மாறிவிடக்கூடாது.

ஆலயங்கள், தேவாலயங்களின் பால் நாங்கள் ஆத்ம சாந்தித் தேடுதலில் ஈடுபடுதலும், அமைதிப் பிரார்த்தனைகள், மெழுவர்த்தியுடனான மௌனப் பிரார்த்தனைகள் போன்றவற்றை எங்களின் இனத்தவர்களுடன் இணைந்து நாங்கள் எடுத்துச்சென்று தற்காலிகமாக எங்கள் துயரைத் தேற்றி இந்த பாழ்பட்ட உலகின் முன் எங்கள் இனத்தின் அவலத்தை வெளிக்கொணர்வோம்.

யதார்த்ததைப் புரியாத உலகாக தற்போதைய உலகு உள்ளவரையில் நாங்கள் எங்களின் பாதைகளை இலாவகமாகத் தேர்வு செய்து அவற்றில் அவதானிப்பாகப் பயணிக்க வேண்டும் என்பதையே யூதப் படுகொலைகளின் பின்னர் புலம்பெயர்ந்த நாடுகளின் யூதர்கள் கடைப்பிடித்தவையும், வியட்நாமியப் போரின் போது புலம்பெயர்ந்த அந்த நாட்டு மக்கள் கடைப்பிடித்தவையும் உணர்த்தி நிற்கின்றன.

இப்போது தமிழீழத் தமிழர்கள் கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் யூதர்கள் இருந்த நிலையை எய்தி இருக்கிறோம். எங்களின் குரல்வளை நசுக்கப்பட்டிருக்கின்றது.

எனினும் முன் உதாரணங்களை புறம் தள்ளாமல் எங்களால் இந்த உலகின் பார்வையை, புரிதலை ஏற்படுத்தி எங்கள் மக்களின் கனவுகளை நிஜப்படுத்த முடியும் என்ற உருக்குறுதியுடன் நகர்வோம்.

2001 ஆம் ஆண்டு செப்ரெம்பரின் பின்னான உலகு ஒரு பாரிய மாறுதலுக்குள் தன்னை உட்படுத்தி விடுதலைக்கான போராட்டங்களைக் வேறு வகைப்படுத்தி பார்க்க முடியாதபடியான ஒரு அலசலற்ற கொள்கை வலைப்பின்னலுக்குள் கண்மூடித்தனமாக வீழ்ந்துள்ளது.

இந்த மேற்குலகு இன்று முட்டிமோதும் ஈராக்கிய, ஆப்கானிய களங்களின் இழப்புக்களும் செலவுகளும் அவற்றின் மௌனத்திற்கு இன்னும் வலுச்சேர்த்து அவற்றை மேலும் மௌனிக்க வைத்துள்ளன என்பது துன்பகரமான உண்மை.

எனவே எங்களின் குரல்கள் ஈனக்குரல்களாக நசுக்கப்பட்டு ஈழத் தமிழன் உலகின் பார்வையில் இருந்து அகற்றப்படாத வகையில் நாங்கள் சிறந்த செயற்பாட்டாளர்களாக மாற வேண்டும். உலகப்பந்தின் உச்சத்தில் ஜனனித்த ஒரு புதிய தேசமே அழிக்கப்பட்டு தொடர்புகள் அறுக்கப்பட்டுள்ள நிலையில் நாங்கள் ஆத்திரப்பட்டு இன்னமும் ஏதிலிகளாகிவிடக்கூடாது. எங்கள் உறவுகளின் கனவுகளைப் புதைத்தவர்களாகிவிடக் கூடாது.

மாறாக, அவர்களின் கனவுகளைச் நிஜமாக்குவோம் என்ற உறுதியைச் சுமந்தபடி ஒரு ஆணித்தரமான வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படும் வரை எமது துயரையே எமக்கான உறுதியாக்கி, புலம்பெயர்ந்த எமது உறவுகள் ஒவ்வொருவரும் மற்றையவருக்கான துணையாகி துயராற்றி உறுதிகொண்ட நெஞ்சினராக எமக்கான குரல்களாவோம்.

எமது கிராமங்களையும் நகரங்களையும் நாங்கள் புதிப்பபது என்பது கனவல்ல. மேற்குலகில் உள்ள அந்த அந்த ஊரைச் சார்ந்தவர்கள், கிராம சங்கங்கள் இவற்றைச் சாத்தியமாக்கும். ஆனால் உலகத்தை இராஜதந்திர ரீதியில் வெல்ல வேண்டிய தேவை இருப்பதை நாங்கள் புரிந்துகொண்டு எமது மக்களின் வேதனைகளை துடைத்தெறிய வழி செய்வோம்.

முள்வேலிகளுக்குள் அடக்கப்பட்ட எமது மக்கள் மீண்டும் மீட்கப்படுவார்கள். அதற்காக நாங்கள் இந்த உலகைத் தயார்ப்படுத்துவோம் என்பதைச் சத்திய வாக்காக்கி உறுதி எடுப்போம். புதைக்கப்பட்ட உயிர்களின் கல்லறைகள் நாட்டில் எழும்! சிதைக்கப்பட்ட நகரங்கள் மீண்டும் புதுப்பொலிவு பெறும்! எமக்கான ஒரு நாடு எமது மக்களாலேயே நிர்வகிக்கப்பட நாங்கள் ஆதாரமாய், ஜீவநாதமாய் இருப்போம் என்று சத்தியம் செய்வோம்.

முள்ளிவாய்க்கால் மீண்டும் முளைக்கும்! என் தேசம் மீண்டு எழ நான் என்னை அர்ப்பணிப்பேன் என்பதை நாளும் நாங்கள் காலைப் பிரார்த்தனையாக தற்போது எடுத்து எமது மக்களின் தீர்வுக்கான வடிவைத் தேடிய பயணத்தைத் தொடர்வோம்.

Royal Salute to Our Beloved Leader!

by S Durai,India
Posted on மே 20,2009,14:10 IST

கண்ணு ரெண்டும் இருட்டுதே; ரொம்பக் கொழப்பமா இருக்கே! எலங்கைக் கவர்மெண்ட்டு சொல்ரத நம்பக் கூடாதுங்கிறீங்க; தம்பிகளா, பின்ன எத வச்சு மாவீரத் தலிவரு இன்னும் உசுரோட இருக்கார்னு நம்பச் சொல்றீக?

by T. Kathir,India
Posted on மே 20,2009,13:39 IST

He will come after years and will fight again for the eelam.

by R kalappaiya,India
Posted on மே 20,2009,13:39 IST

its impossible..... Srilankan aramy massage we cont accepted.

by p prakash,India
Posted on மே 20,2009,13:17 IST

There is no responce in tamilnadu for Mr.Prabakaran''s death. Nobody cares about it. Tamilnadu politicians and people are really worst. there is no unity. our society is dying but nobody cares. to know more about lanka news please visit www.newlankasri.com.
you will get the original news from our talil people.
atleast in london some people gathered and shout against srilanka. but what we are all doing?
Manitha neyam madinthu vitatho?

by Mr Veeratamilan,India
Posted on மே 20,2009,12:46 IST

There is no responce in tamilnadu for Mr.Prabakaran''s death. Nobody cares about it. Tamilnadu politicians and people are really worst. there is no unity. our society is dying but nobody cares. to know more about lanka news please visit www.newlankasri.com.
you will get the original news from our talil people.
atleast in london some people gathered and shout against srilanka. but what we are all doing?
Manitha neyam madinthu vitatho?

by Mr Veeratamilan,India
Posted on மே 20,2009,12:46 IST

No one head for Prabakaran But 18 head

by sp poosaidurai,India
Posted on மே 20,2009,12:08 IST

HE WILL COME AFTER YEARS AND WILL FIGHT AGAIN FOR THE TAMIL EELAM

by MR FALEEL,Sri Lanka
Posted on மே 20,2009,11:55 IST

என்னவோ நடக்குது; மர்மமா இருக்குது. இந்த ராணுவ லொள்ளு தாங்க முடியலேப்பா!

நம்ம மாவீரத் தலிவரு எந்திரிச்சு வெளியே வந்து ஒரு அறிக்கெ வுட்டாதான் எல்லாம் சரிப்பட்டு வரும். தமிழ்த் தம்பிகளா, எதுக்கும் க்வலெப்படாமெ, இருந்த எடத்தெ வுட்டு எந்திரிக்காமெ கம்பூட்டர்லெ கவுந்துக்கிட்டுக் காமெண்ட்டு மாத்ரம் கொடுத்திடே இருங்க. தமிழ்ச் சமுதாயம் ரொம்ப நல்லா வாழும்!

by T. Kathir,India
Posted on மே 20,2009,11:42 IST

if u beleive or did not beleive... v dont have any problem... the dead person will not back.. in case if he back v can aregue on this matter.... now alll over and find a new country for Tamil Ealam

by Mr. Aslam,Saudi Arabia
Posted on மே 20,2009,11:15 IST

The report of Sri Lankan Army about the death of Mr.Prabhakaran is false and clumsy and make fools the international community.

I feel doubt also about the deadbody, which has some sort of indifference comparing the photgraphs.

by S Somasekharan Nair,India
Posted on மே 20,2009,10:52 IST

Very simple. If Mr.Velupillai Pirpakaran is dead we will & have to accept Sinhalese Terrorist Governments view. If he is alive, WILL SINHALESE GOVERNMENT READY TO GIVE FREEDOM TO TAMIL ELAM AS A SEPARATE COUNTRY ?

by v christopher,Yemen
Posted on மே 20,2009,10:44 IST

Mahinda Rajapaksa,
Innuma Unnai Intha Janaga Nambuthu....

by Mr Jananaayagam,India
Posted on மே 20,2009,10:44 IST

என்னலும் நம்ப முடியல்ல ! பேசாம எல்லோரும் ஒன்னா சேர்ந்து ஸ்ரீலங்காவுக்கு போய் பார்த்துடுவோமா ! உண்மை தெரிஞ்சுடும்

by p tamil,India
Posted on மே 20,2009,10:39 IST

prabhakaran maranam adayavillai. srilanka veliyitta photo sutha fraud, graphics.oru naal veliyil varum.tamilarkalai sornthupogavendum endru srilanks veliyitta graphics photo. nambumbati illai. i am not believe

by J Andrews Leo,India
Posted on மே 20,2009,10:37 IST

the reason behind is....

1.the so called body of prabakaran is not his body,the face seems to be bit white than his normal brown ,young and the eyes are bit white.

his body was found outside the war area....



all people pls understand ......................



during the last week only more than tenthousand tamilians were killed...and inoreder to divert the attention of international community and tamilians ...they are putting a high level drama,also they want to avoid international commmunity to stop comming inside lanka.....

by R raja,India
Posted on மே 20,2009,10:22 IST

பிரபாகரன் மரணம் குறித்து வெளியிடப்பட்டுள்ள படக்காட்சியில் கண்கள் விழித்த நிலையில் உள்ளன. இராணுவம் வெளியிட்டுள்ள நிழற்படத்தில வலது கண் மூடியநிலையில் உள்ளது. எனவே இராணுவம் உண்மையை மறக்க முயல்கிறது என்ற குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்கமுடியாது. உண்மையான படத்தை இலங்கை அரசு வெளியிட்டால்தான் நம்பமுடியும்.

by T Nedunchezhian,India
Posted on மே 20,2009,09:49 IST

Dear Friends,
For the past two days srilankan army releasing fake news about the Brave Tigers. Two days back they told Tiger Leader Mr.prabakaran tried to escape by a vehicle that time srilankan army persons surrounded the vehicle and they opened fire but yesterday they found the body of Mr.Prabakaran near the coastal area, how it happens...

by A Selva Kumar,India
Posted on மே 20,2009,07:39 IST

இலங்கை அரசு சர்வாதிகாரப் போக்கில் பத்திரிகையாளர்களை கொலை செய்து பத்திரிகை சுதந்திரத்தை முடக்கி மூன்றாம் தரப்பினர் கொடுத்த கனரக ஆயுதங்களை மக்கள்மேல் பிரயோகிக்கும் போது இப்படித்தான் பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் போய்விடும். உண்மை இன்று எங்கோ உறங்குகிறது. அது வெளிவருகையில் விபரீதமான காட்சிகளை வெளிக்கொணரும்.

by K Kuppan,Singapore
Posted on மே 20,2009,06:57 IST

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக