வெள்ளி, 22 மே, 2009

கலைஞர் மாற வேண்டும்

கருத்துக்கள்
கலைஞர் மாற வேண்டும்
1/4 முழுமையும் குறையுடையவரும் முழுமையும் நிறையுடையவரும் எவரும் இல்லர். இதன் அடிப் படையில் கலைஞரைப்பற்றிய நிறை எதையும் கூற வந்தாலே அடிக்க மாட்டாத குறையாகக் கண்டிக்கின்றனர். இதற்குக் காரணம் அகவை முதிர முதிரப் பொதுநலம் நாடாமல் குடும்ப நலம் நாடும் அவரது போக்குதான். நாட்டு மக்கள் பற்றி எண்ணாமல் தம் வீட்டு மக்கள் பற்றி எண்ணுகிறார் என்ற கருத்து மக்கள் உள்ளத்தில் பதிந்து விட்டதுதான். தம் குடும்ப மக்களுக்குத் தகுதியா இல்லையா எனக் கேட்லாம். அதற்கு இணையான தகுதியுடையவர்களும் மேம்பட்ட தகுதியுடையவர்களும் எண்ணற்றோர் உள்ளனர். 'சாமானியன்' என்பதால் கணைகள் தொடுக்கப்படுகின்றன என்பது போன்ற உரைகளும் பிறருக்கும் பொருந்தும். ஈழத் தமிழர்கள் பேரவலத்தைச சந்திக்கும் வேளையில் தொலைவரி கொடுத்தால் போதும்;என இருந்து அதனையே சாதனையாகச் சொல்பவர் தம் மக்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்பதற்காகத் தவமிருக்கிறார் தில்லியில் என்றால் பிறர் எள்ளி நகையாடத்தானே செய்வர்.
By Ilakkuvanar Thiruvalluvan
5/22/2009 10:30:00 AM

2/4 தயாநிதி மாறன் பாதிப்புற்ற பொழுது 'மதுரை மன்னன்' பற்றிச் சொன்னவற்றைக் குடும்பத்தவர் மறந்திருந்தாலும் சோனிய-மன். மறந்திருக்க மாட்டார்கள் அல்லவா? காங் கை ஓங்கியிருக்கும் பொழுது அவர்கள் அதற்கேற்பத் துள்ளுவதும் இயற்கைதானே! எனவே சிறிது காலமாவது ஈழத்தமிழர் நலன் குறித்து உறுதியான நடவடிக்கை எடுத்து மத்திய அரசையும் வலியுறுத்த வேண்டும். உண்மையிலேயே பதவி ஆசை இன்றி இதை வலியுறுத்தினால் காங். அதற்கு மதிப்பளிக்கும். இல்லையேல் பதவி ஆசைகளுக்காக அடி பணிபவர்தானே என்று - அப்படிப்பட்டவர்களாக அவர்கள் இருப்பினும் - பொருட்படுத்த மாட்டார்கள் . கலைஞர் மாற வேண்டும் எனக் கூறுவதற்கு ஒரே ஒரு வேதனையான உள்ளத்தை அரிக்கும் செய்தியைக் குறிப்பிட விரும்புகிறேன். பொதுவாகவே அண்மைக் காலங்களில் கலைஞர் எதிர்க்கணைகளைப் பொருட்படுத்தாமலே அமைதியாக இருந்தாலே குறை யொன்றும் நேராது. ஆனால் அவர் அளிக்கும் விடைகள் எழுதும் கவதைகள் அல்லது எழுத்துகள் வேதனை பயப்பதாக அமைகின்ன என்பதற்கு ஒரு சான்று.
By Ilakkuvanar Thiruvalluvan
5/22/2009 10:31:00 AM
3/4 ஈழத் தமிழர்கள பேரவலத்தைச சந்திக்கும் துயரச் சூழலில் வெற்றி விழாக் கொண்டாட்டத்தில் கலைஞர் கலந்து கொள்கிறாரே என்ற ஆதங்கத்தைக் குற்றச் சாட்டாக எடுத்துக் கொண்டு அவர் தரும் விளக்கம். ஆம். 'ஒரே நேரம் ஒரு வீட்டில் மணப் பறையும் மற்றொரு வீட்டில் பிணப்பறையும் ஒலிப்பதைக் குறிப்பிட்டு உலக நிலை யாமையை உணர்த்துவதற்கான புறநானூற்றுப் பாடல். அதனை விக்கி 18.5.09 அன்று கவிதை எழுதியுள்ளார். தமிழர்களுக்குத் தன்மானமும் வீர உணர்வும் வேண்டும் என வலியுறுத்தி எண்ணற்றவரிடம் அவ்வுணர்வுகளை விதைத்த கலைஞர் அவர்கள் தமிழனாக எண்ணி வருந்தா விட்டாலும் பரவாயில்லை. மனிதனாக எண்ணியாவது ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்திருக்கலாம். ஆனால் அப்பொழுது நிலையாமை த்த்துவம் பேசலாமா? உண்மையைத்தானே கூறுகிறேன் என எண்ணினால் அவரது மனச்சான்று மாறன் மறைந்த பொழுது எதிர்க்கட்சியில் அவரகளடைந்த வெற்றியைக் கொண்டாடிய பொழுது அல்லவா நிலையாமை உணர்வு தோன்றியிருக்க வேண்டும்.
By Ilakkuvanar Thiruvalluvan
5/22/2009 10:32:00 AM

4/4) இன்றுவரை அதனைப் பண்பாடற்ற செயலா் கூறும் கலைஞர் உலகமே கண்ணீர் சிந்தும் சூழலில் இக்கவிதையைப் படைத்துப் பிறர் எண்ணங்களைப் புண்படுத்தலாமா? பொருள்புரியாதவர்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், இப்பொழுது இந்தக் கவிதை எதற்கு என எண்ணுபவர்கள் உள்ளம் நொந்து போகிறார்கள் அல்லவா? அவரால் உருவாக்கப்பட்ட உணர்வாளர்களை அவர் இழக்கலாமா? குற்ற உணர்வு ஏற்படும் பொழுது அதனை மறைக்க தனக்குத்தானே அமைதியாக எதையும் கூறிக் கொள்ளலாமே தவிர வெளியே கூறி மேலும் புண்படுத்துவதை நிறுத்த வேண்டும். தமிழ் நாட்டில் மூன்றில்ஒரு பங்கு மக்கள் அவர் பக்கம்இருப்பதால் அவர்களை நல்வழிப்படுத்தி இன உணர்வையும் மனித நேய உணர்வையும் விதைத்துத் தன் செல்வாக்கால் தமிழ் ஈழத்தை வென்றெடுக்க வேண்டும். தம்மை நம்பியுள்ள அப்பாவித் தமிழர்களுக்காகவாவது கலைஞர் அவர்கள் மாற வேண்டும்! தமிழ் காக்கும் துறவியாய் - ஈழத் தமிழர் நலன் காக்கும் துறவியாய் மாறி உலகத் தமிழினத் தலைவராய் மலர வேண்டும். பணிவான வேண்டுகோளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/22/2009 10:33:00 AM

கலைஞர் தனது குடும்ப அரசியலை தில்லியில் அரங்கேற்ற நினைத்த‌து, தமிழர்களுக்கு ஏற்பட்ட தலைகுனிவு. சம்சாரங்களின் வாரிசுகளுக்கு காபினட், மின்சாரங்களுக்கு (கூஜா) இணை அமைச்சர் பதவி, நல்ல பார்முலாகலைஞர் தனது குடும்ப அரசியலை தில்லியில் அரங்கேற்ற நினைத்த‌து, தமிழர்களுக்கு ஏற்பட்ட தலைகுனிவு. சம்சாரங்களின் வாரிசுகளுக்கு காபினட், மின்சாரங்களுக்கு (கூஜா) இணை அமைச்சர் பதவி, நல்ல பார்முலா

By Responsible Tamilian
5/22/2009 10:30:00 AM

THIS IS THE FANTASTIC AAPPU BY CONG TO DMK,WELL DONE SONIA ,RAGHUL, MANMOHAN SINGH.PAST 3 YEARS MK IS NOT SHARING POWER AT TN TO CONG BUT HOW HE IS EXPECTING 8 MINISTERS FROM CENTRAL.VERY EXCELLENT AAAPPU TO MK & DMK....WELL DONE ALWAYS KEEP IT UP ....

By tamilan
5/22/2009 10:28:00 AM

THIS IS THE FANTASTIC AAPPU BY CONG TO DMK,WELL DONE SONIA ,RAGHUL, MANMOHAN SINGH.PAST 3 YEARS MK IS NOT SHARING POWER AT TN TO CONG BUT HOW HE IS EXPECTING 8 MINISTERS FROM CENTRAL.VERY EXCELLENT AAAPPU TO MK & DMK....WELL DONE ALWAYS KEEP IT UP ....

By tamilan
5/22/2009 10:28:00 AM

THIS IS THE FANTASTIC AAPPU BY CONG TO DMK,WELL DONE SONIA ,RAGHUL, MANMOHAN SINGH.PAST 3 YEARS MK IS NOT SHARING POWER AT TN TO CONG BUT HOW HE IS EXPECTING 8 MINISTERS FROM CENTRAL.VERY EXCELLENT AAAPPU TO MK & DMK....WELL DONE ALWAYS KEEP IT UP ....

By tamilan
5/22/2009 10:28:00 AM

தேர்தல் களத்தில் விதைக்கப்பட்ட கோடிகளை அறுவடை செய்ய சக்கர நாற்காலியில் டில்லியில் தெரு தெருவாக அலைந்து,படிப்படியாக ஏரி இறங்கி முடிவில் கோடிகள் கொட்டும் இலாகாக்கல் கிடைக்காததால் நொந்து நூடுல்ச் ஆகி புலம்பும் தலைவர், இதே காங்கரஸ் தீவிரவாத இயக்கத்தால் கொள்ளப்பட்ட 75000 தமிழர்களுக்காக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் கை கட்டி வேடிக்கை பார்த்த கருணாநிதி, கையை கை விடுவதாக இல்லை என கவிதை பாடிய கருநா இன்று வெளியில் இருந்து ஆதரவு எ‌ன்று கூறுவதை நினைத்தால் சிரிப்பதா? அழுவதா? இல்லை சீற்றம் கொண்டு எழுவதா?இந்த 86 வயதிலும் சக்கரமாக சுற்றும் இந்த அரசியல் வியாபாரி மகள், மகன், பேரன் என குடுபத்திற்காக அலைவது வெட்ககேடு. கருணாநிதியை வட இந்திய செய்தி நிறுவனந்கலும், வட இந்திய அரசியல்வாதிகளும் கிண்டல் அடிப்பதும், கே‌லி பேசுவதும் இதைவிட கேவலமாக ஒன்றுமில்லை..

By TAMIZHINIAN
5/22/2009 10:25:00 AM

THIS IS THE FANTASTIC AAPPU BY CONG TO DMK,WELL DONE SONIA ,RAGHUL, MANMOHAN SINGH.PAST 3 YEARS MK IS NOT SHARING POWER AT TN TO CONG BUT HOW HE IS EXPECTING 8 MINISTERS FROM CENTRAL.VERY EXCELLENT AAAPPU TO MK & DMK....WELL DONE ALWAYS KEEP IT UP ....

By tamilan
5/22/2009 10:22:00 AM

It will be a shame on Mr Sigh and Sonia if they allow MK to continue blockmailing the democracy just for his own family. The whole nation know what happened when Maran and MK tried to split Tamil Nadu and confronted whose family can eat more. Now they are back together and trying to extend their empire. Any sensible Indian who cares about clean politics and progressive politicians would not stand MK and his family. Its not far long ago, his Son a.k.a madurai murderer was responsible for brutal killing of 3 computer professionals in Madurai. He was behind so many attrocities in sothern tamil nadu. This is wonderful opportunity for Mr Sigh to put an end to MKs dramas and his families unopposed attocities in TamilNadu, else we will have to witness Saddam Hussain of south and his two sons.

By Cholan
5/22/2009 10:21:00 AM

THIS IS THE FANTASTIC AAPPU BY CONG TO DMK,WELL DONE SONIA ,RAGHUL, MANMOHAN SINGH.PAST 3 YEARS MK IS NOT SHARING POWER AT TN TO CONG BUT HOW HE IS EXPECTING 8 MINISTERS FROM CENTRAL.VERY EXCELLENT AAAPPU TO MK & DMK....WELL DONE ALWAYS KEEP IT UP ....

By tamilan
5/22/2009 10:21:00 AM

இப்போது மத்தியில் காங்கிரஸ் 322 அதில் 18 போனால்கூட அதை ஒன்றும் செய்வதற்கில்லை. ஆனால் 96 டன் சேர்ந்த காங்கிரஸ் பிரிந்தால் என்ன ஆகும். இதை காங்கிரஸ் தலைமை கோல்ட் மில்க் எண்ணிப்பார்க்க வேண்டும்.

By NADODI
5/22/2009 10:13:00 AM

இப்போது காண்பிக்கும் கோபத்தை 3 மாதங்கள் முன்னர் காண்பித்திருந்தால் பாவம் அப்பாவி மக்கள் 50,000 பேருடைய உயிரையும், காயம்பட்டு கிடக்கும் 30,000 பேரையும் காப்பாற்றியிருக்கலாம். தமிழின தலைவர் என்ற புகழ் மகுடத்தை சூடியிருக்கலாம். படுபாதகன் கொலைஞர் கருணா செய்த துரோகத்திற்கு எந்த காலத்திலும் மன்னிப்பு கிடையாது. மக்கள் யாரும் தி.மு.கவிற்கு ஓட்டு போடவில்லை. வெற்றிக் கனி வஞ்சகமாக சூழ்ச்சியால் தட்டிப் பறிக்கப்பட்டது. இவர் ஓட்டு கேட்கவே போக மாட்டாராம். ஆனால் எல்லா தொகுதிகளிலும் ஜெயிப்பாராம்.

By naveen
5/22/2009 10:09:00 AM

Thank you congress Thank you god. You have taught a lesson to that bugger. The way way that bugger Karunanidhi was behaving was very cheap .. I want this ministry for my son, that for my daughter one more for my nephew another for my bonded laborer... highly Immature. School kids behave in a better way. He has brough shame and insult to entire TN with his immature selfish behaviour. If he had done fraction of that effort for Lankan Tamils thousands of Tamil lives would have been saved. No we all are waiting for that "other good news" which is long due.

By krish
5/22/2009 9:54:00 AM

MK HAD DONE MORE TO THIS COUNTRY AND TAMIL NADU THAN ANY OTHER LEADER. AZHAGIRI AND MARAN DESERVE TO GET MORE HEAVY WIEGHT MINISTRY. IT IS MARAN WHO BROUGHT SO MANY HIGH INDUSTRIES TO INDIA & TN. IF SONIA & RAHUL DESERVE TO BE SHADOW PMs, THEN AZHAGIRI & MARAN DESERVE MUCH MORE THAN JUST A CABINET OFFICE IN THE FILTHY CITY OF DELHI.

By VENTHAN
5/22/2009 9:50:00 AM

பொது அளவுகோள் படி இன்னின்ன கட்சிகளுக்கு இத்தனை சீட் என்பது சரிதான், இதை கலைஞர் ஏற்றுக்கொள்ளவேண்டும்.சீக்கிரம் மந்திரிசபை ஏற்பட முட்டுக்கட்டை போடக்கூடாது ,அதனால் வளர்ச்சி பணி மேலும் தாமதம் ஆகும் ,இல்லையேல் குடும்ப நலன் கருதி நிராகரித்துவிட்டர் எனும் அவச்சொல்லுக்கும் ஆளாக நேரிடும்,தமிழகத்து நலனை பிறமந்திரிகளிடம் கேட்டு பெறுவது என்பது பெரிய விஷயமல்ல.பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பணிசெய்வோம் என்ற கலைஞரின் மூதுரைக்கொப்ப.மந்திரி பதவியில் இல்லாமலே கூட பல நற்காரியங்களை கலைஞரால் செய்யமுடியும்.எனவே நேரத்தை வீணடிக்காமல் வாக்களித்த மக்களுக்கு உடன் பணிசெய்யவேண்டும்

By mohideen dubai
5/22/2009 9:48:00 AM

தாயோளி கருணாநிதி சீக்கிரம் சாவுடா நாயே. நான் உனக்கு தந்தி அனுப்புகிறேன். தந்தி தமிழன் குட்டி

By kutti
5/22/2009 9:43:00 AM

CONG WILL COME BACK TO BEG MK. IF THEY DON'T INCLUDE DMK, THEIR GOVT WILL FALL WITHIN A YEAR. THE SUPPORT OF MULAYAM, & MAYA & MAMTA WILL CHANGE ANY TIME. PAWAR IS HURT SO BADLY, HE MAY PULL THE STRINGS AT THE RIGHT TIME. MK & LALU ARE CONG's MOST RELIABLE FRINDS. BETRAYAL OF TRUSTED FRIENDS ARE THE WORST KIND.

By KATHIR
5/22/2009 9:42:00 AM

Atleast cong give the Railway(XXXX) & Telecommunication(Dhayanthi) to TamilNadu. Can not reject totally. Pls think about the before election condition. In Railway no one suitable for Tamilndau MPs???? Many Railway projects pending in Tamilnadu. The previous Railway ministers only plan the projects after that no one proceed. Only proceed the projects in North side. If cong alone participate in T.nadu elections, even single seat can not get. Pls think about and choose right persons. That's why we request pls select the right candidate during the election nominations.

By Sasikumar, Singapore
5/22/2009 9:42:00 AM

This Idiot karaunanidhi has no rights to demand any minister post from centre. Has he given any ministers to congress. He should give unconditional support to centre like tamilnadu. He is running the government with the support of congress. This is great shame for Tamilnadu every time he made some bargains and drama in new delhi every time,

By Suthakar
5/22/2009 9:39:00 AM

சோனியாவும் மன்மோகனும் என்ன மதுரை ரவுடியின் அடிவருடிகளா, கேட்டதைத் தூகிக் கொடுத்து விடுவதற்கு..? ஆனானப்பட்ட பிரபாகரனுக்கே தண்ணி காட்டி மண்ணைக் கவ்வ வைத்தவர்கள். இந்தத் தாத்தா ஒரு ஜுஜுபி...!

By ’சாநி’யன்
5/22/2009 9:33:00 AM

DMK WON A TOTAL OF 28 MPs AND THEY HAD TO WORK VERY HARD DUE CONG's STUPID POLICY AND RAHUL's BOMSHELL JUST BEFORE ELECTION. WHAT DID THE JOKER MANMOHAN DO TO DESERVE 2ND TIME THE PM JOB. IT IS NOT CONG GIVING MINISTRY TO DMK, IT IS COALITION GOVT. THEY HAVE TO NEGOTIATE WITH EACH OTHER. MK IS THE 1st ONE WHO RECOGNIZED SONIA WHILE EVERYONE ELSE CALLED HER A ITALIAN. HE IS THE ONE WHO SAID IN HINDU TRADITION IT IS DAUGHTER-IN-LAW WHO RULES THE HOUSE.

By KANNAN
5/22/2009 9:31:00 AM

Ms . Sonia gave a big alvaa to Mr. Karnanithi, Finally, Ms . Sonia mass mudered Srilankan Tamil and Alvaa for Mr. Karunanithi. If Mr. karunaniti helped Srilankan Tamils atleat Mr. Karunanithi will be a leader of world Tamils. But every thing is gone. Sorry Mr. old leade of DMK.

By Mr. S. Nedumaran, Thanjavur
5/22/2009 9:29:00 AM

nayavanchagan karunanithi than kudumbam vaalavillai eantaal tamilnadeey valakudathu uyartha eannam

By sangeetha
5/22/2009 9:29:00 AM

அட பாவி கலைஞரே, இலங்கை தமிழர்களுக்காக பிரதம மந்திரியோட பேசனும்னா லெட்டர் எழுதுவீங்க. ஆனா சொந்தகாரங்களுக்கு மந்திரி பதவி பத்தி பேசனும்னா வீல் சைர்ல டெல்லி வரைக்கு பொய் பேரம் பேசுவீங்க. ரொம்ப சந்தோசம். உங்களுக்கு ஒட்டு போடறதுக்கு முட்டாள் தமிழ்நாடு ஜனங்க. ஜனங்க இப்படி இருக்கறவரைக்கும் உங்க குடும்பம் கலக்கும். ஆல் தி பெஸ்ட்.

By Cholan
5/22/2009 9:28:00 AM

கருணாநிதி இந்த விசயத்தில் பெரும் கோவம் கொள்வார், பேசாமல் அவர் கேட்கும் அமைச்சர் பதவிகளை கொடுத்துவிடுங்கள், இல்லை என்றால் கூட்டணி யை விட்டு வெளிஎரிடுவார், தமிழ்நாட்டு மக்களையோ, ஈழ மக்களையோ என்னவேணும்னாலும் செய்துகொள்ளுங்கள் தந்தி விட்டு வேறு எதுவும் செய்ய மாட்டார்,

By Bala
5/22/2009 9:26:00 AM

இதனால் தமிழர்களுக்கும் பெரு நன்மை. ஒரு வேளை பேரம் படிய வில்லை எனில் கலைஞருக்குத் தமிழ் உணர்வு பீறிட்டுக் கொண்டு வரும்! ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் கிளர்ந்தெழுவார்.தமிழ் ஈழம்தான் தீர்வு என்பதில் தனக்குரிய உறுதிப் பாட்டை மெய்ப்பிக்கத் தான் செய்த அருஞ் செயல்களைப் பட்டியலிடுவார். இப்படியேனும விடிவு பிறக்கட்டும் ஈழத் தமிழர்களுக்கு!

By Ilakkuvanar Thiruvalluvan
5/22/2009 9:25:00 AM

தமிழனை ஏமாற்ற ஆரிய காங்கிரஸ் முயல்வதான், இதனை கண்டித்து நாளை தமிழக பந்த் மற்றும் நான்கு மணிநேர கடற்க்கரை உண்ணாநிலை. அப்படியும் காங்கிரஸ் இறங்கி வராவிட்டால் அப்போலோவில் வுடல் நிலை சரியில்லை என்று சொல்லி கேமராக்கள் வைத்து அறிக்கை விட்டுக்கொண்டே இருப்பேன். அப்புறமா நீங்க எனக்கு பிரதமர் பதவி கொடுத்தாகணும்

By Kalijar
5/22/2009 9:24:00 AM

காங்.கிற்குப் பாராட்டுகள்! உங்கள் நிலைப்பாடு மிகச் சரியே! உங்களுக்குத் தனிப்பட்ட செல்வாக்கு இருக்கும் பொழுது அமைச்சர் பதவிகளைத் தாரை வார்க்கத் தேவையில்லை. இரண்டு பதவிகளும் தந்தீர்கள் என்றால் இரண்டும் குடும்பத்தினருக்குச் சென்று விடும். எனினும் பெயருக்கேனும் மற்றொரு கொத்தடிமைக்குத் தரவேண்டாவா? என்பதால்தான் கேட்கிறார். இவர்கள் வெளியில் இருந்து ஆதரவு தருவதால் உங்களு்க்கு ஒன்றும் இழப்பில்லை.இதோ போல் அதிமுகவும உங்களுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரும். உங்களை விட்டு நீங்கினால் தமிழகத்தில் ஆட்சி அவர்களுக்கு இல்லை என்ற பேரச்சம் அவர்களுக்கு. இப்பொழுது டி.ஆர்.பாலுவை விட்டு அறிவிக்கச் சொல்வதன் காரணம் நீங்கள ஓடோடி வந்து அவர் கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள்! உடனே சொல்லிக் கொள்ளலாம்.''அது அவரது தனிப்பட்ட கருத்து. எப்பொழுதும் என்றென்றும் தாங்கள் அன்னை சோனியாவின் அடிமையே! அன்னை சோனியா தி.மு.க. என்று கூடப் பெயரை மாற்றிக் கொளளத் தயார்'' என்று. இதனால் தமிழர்களுக்கும் பெரு நன்மை. ஒரு வேளை பேரம் படிய வில்லை எனில் கலைஞருக்குத் தமிழ் உணர்வு பீறிட்டுக் கொண்டு வரும்! ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் கிளர்ந

By Ilakkuvanar Thiruvalluvan
5/22/2009 9:23:00 AM

Cong head is an Italian, it PM nominee Manmohan is a Pakistani. It top ministers Singh, & Antony are not even elected MPs, Pranab won with the help of Trinamul COng, and Chidambaram won with the help of DMK. NONE OF THESE FOLKS CARE ABOUT COMMON PEOPLE OR ELECTED BY THEM. I THINK IT IS TIME THE POLITICAL STALWARTS LIKE MK, PAWAR, MULAYAM, LALU, NAIDU, GOWDA AND KARAT ALL JOIN TO FORM A COALITION AND KICK BJP AND CONG OUT OF POWER FOR EVER

By MANIMARAN
5/22/2009 9:23:00 AM

In 2004, without MK COng would not have come to power. MK generously gave more seats for Cong during MLA election and this time in MP election as well. In spite of Cong. acts against Eelam Tamils, MK took a lot of pain to stay with Cong and risked a lot of his personal credibility to win this election. Every one knows Cong is use and throw guys, they did that to Left, Mulayam, Lalu, Pawar, and now to MK.

By kovaithambi
5/22/2009 9:17:00 AM

IF promoting one family and an extended family, at the cost of good governance and nationalism is 'tamil culture', let us dump that culture into the dustbin.

By DUTY, DIGNITY AND DISCIPLINE
5/22/2009 9:16:00 AM

thangabalu evks pontra naikali vaithu T.N il thanithu pottiya vetkam

By kanthiah
5/22/2009 9:15:00 AM

I spromoting ones family and an extended family, at the cost of good governance and nationalism is 'tamil culture', let us dump that culture into the dustbin.

By DUTY, DIGNITY AND DISCIPLINE
5/22/2009 9:14:00 AM

Arasu anru Kollum. Deivam Ninru Kollum

By Thamizhanban
5/22/2009 9:09:00 AM

There is no moral authority to demand 'juicy' cabinet posts for the family members, when DMK has consistently refused to share power with the Congress in TN. Now the falsehood of serving Tamilnadu is fully exposed. Congress has slammed the doors for T.R. Baalu and A. Raja. To thwart Mk's family members getting Cabinet/MOS, T R Baalu has done what he could do.What could have become a celebration has thankfully ended in a ceremony. So far so good. Well done Congress. Don't yield. Prove that Sathyamurthy Bhavan is stronger Than Arivalayam. Take disciplinary action against Congress MLA's who eulogise DMK

By A hurt Congressman
5/22/2009 9:02:00 AM

MK expects too much, which COng cannot afford. Last nealy 200 were in ruling combine. All Chinse(communist) parties supported givt from out side.SO there is no problem in portfolio. Now everybody into govt. It should be equally divided. It is impossible to Cong to bend for MK. 2+4 would be idle. 3+3 is good. May be 3+4 would be final.

By Moorthy
5/22/2009 8:55:00 AM

Not a single dinamani reader has any dignity to tamil culture.All brutes entered india via cyber, bolan passes.

By durai.r
5/22/2009 8:50:00 AM

see this is congress and sonia. I already knew it. They used dmk as curry leaves. now they throw it away. This will not only happen to dmk but also other parties too. wait and see. Karunanithi destroys eelam and it's people. congress destroys tamilnadu and dmk and karunanithi

By urimai
5/22/2009 8:44:00 AM

THIS IS TIME FOR TAMILIAN BECAUSE NO SETS IN INDIAN GOVERNMENT FOR DMK PARTY ,SO WE CAN FACE ANYTHING BY US.EVENTHOUGH ,INDIAN GOVERNMENT HAVING DOOD LUCK NOW,THEY WILL ROLE BY THEMSELF WITHOUT RESTRUCTIONS.

By anantharaj
5/22/2009 8:43:00 AM

eppadi iruntha naan ippidi aaeten. entha vasanam KARUNANITHIK THAAN. ENGAL ENA Mr.PRABHAKARAN THE GREAT LEADERKU NEE SEITHA ENA THROGAM INDRU UNAKU THIRUMBI THAKKUKIRATHU.ITALY PROSTITUTE SONIA GANDHIKU NEE SEITHA MURAVASAL PALAN ELLAI. VEKKKAM ELLAYA UNAKU.UN KUDUMBA NAIKALLUKA TAMIL ENATHAI KATTI KOTHUTHA ENA THROKI UNNAI MARAKAMATTOM. ETHU THODAKAMEE.

By KARTHIKEYAN
5/22/2009 8:40:00 AM

maaayan apoo empan rendu kettavangalum electionla jaika vittenga. pesaringa nalla ana seyala thapu panrum. athithan nan solren. i am not saying what are yu saying ir wrong. understand my concept as an individual

By sunand
5/22/2009 8:39:00 AM

கருணாநதிக்கு சங்கடமான நேரம். ஒரு பக்கம் குடும்ப எம்பிக்களின் நெருக்குதல் மறு புறம் மற்ற எம்பிக்களின் பிடிவாதம். உள் காயம் காட்டவும் முடியலே, மறைக்கவும் முடியலே. அய்யோ பாவம். ஓய்வு பெறும் வயதில் தர்ம சங்கடம் ம ம க அபிமானி

By Aljannath Monthly
5/22/2009 8:19:00 AM

one stone but get many mangos got many mango's=pm,prabakaran,money,fame.... now our people see their dramas but v want alive our leader

By tamilan
5/22/2009 8:14:00 AM

Our CM has 03 wife, Whose son Moo.Kaa.Muthu

By mookaa.muthu
5/22/2009 8:06:00 AM

Oh my god,! What a poor Karunanidhi THATHA

By ravi.r
5/22/2009 8:02:00 AM

i most appreciated cong decision.WELL DONE CONG! WELL INDIA.JAIHIND

By PORAIYAR M.S.SHAIK DAWOOD
5/22/2009 7:55:00 AM

கலைஞர் தனது குடும்ப அரசியலை தில்லியில் அரங்கேற்ற நினைத்த‌து, தமிழர்களுக்கு ஏற்பட்ட தலைகுனிவு. சம்சாரங்களின் வாரிசுகளுக்கு காபினட், மின்சாரங்களுக்கு (கூஜா) இணை அமைச்சர் பதவி, நல்ல பார்முலா.

By ராஜாத்தி தயாளு
5/22/2009 7:50:00 AM

I Really Appreciate the decision of the congress party. They should not give morethan 2 Cabinet seats to DMK. Because they dont deserve to get even 2 cabinet ministry.

By SANTHOSH R
5/22/2009 7:49:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக