தினமணி
First Published : 20 May 2009 02:41:11 PM IST
Last Updated : 20 May 2009 06:19:29 PM IST
வாஷிங்டன், மே 20- இலங்கையில் தமிழர்களும் சிங்களர்களும் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் இயான் கெல்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.''ஆயிரக்கணக்கானோரை போரில் இழந்த காயத்திற்கு மருந்தாக இலங்கையில் நிரந்தர அமைதி ஏற்பட உறுதியான நடவடிக்கைகள் தேவை. தீவிரவாதத்தை உண்மையிலேயே வீழ்த்த வேண்டும் என்றால் ஜனநாயக முறையில் தமிழர்களுக்கு நீதியும் மறுஉரிமையும் கிடைக்க வேண்டும்'' என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.'போர் முடிவுக்கு வந்துள்ளது மகிழ்ச்சி என்றாலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துக்கள்
அமெரிக்க மக்களில் பெரும்பான்மையர் குடியாட்சி முறையில் நம்பிக்கையுடைய மனித நேயர்களாக இருப்பினும் அமெரிக்க அரசு தனக்கு வேண்டாதவர்களிடம் அவர்களது சிறு தவறுகளையும் பெரிது படுத்தி ஒடுக்குவதும் வேண்டியவர்கள் செய்யும் பெருங் குற்றங்களையும் சிறு பிழை போல் கருதி மேம்போக்காகக் கண்டிப்பது போல் நடிப்பதுமான அண்ணாவியாகச் செயல்படுகின்றது. தமிழ் ஈழம் என்பது தமிழர்கள் தாயகம் என்பதை உணர்ந்து தான் செய்த தவறுகளுக்குக் கழுவாயாக (பரிகாரமாக)த் தமிழ் ஈழத்தைத் தனி நாடாக ஏற்க (அங்கீகரிக்க) வேண்டும்கூட்டு இனப் படுகொலைகளுக்குக் காரணமான சிங்கள, இந்திய , பிற நாட்டு அரசியல் தலைவர்களையும் அதிகாரிகளையும படைத்தலைவர்களையும் படைவீரர்களையும் போர்க்குற்றவாளிகளாக அறிவித்துத் தண்டிக்க வேண்டும்.நீதி வேண்டும் உலக மக்கள் சார்பாகக் குரல் கொடுக்கும் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
5/20/2009 7:48:00 PM
5/20/2009 7:48:00 PM
நம்பிக்கை எதிர்பார்ப்பிற்குரிய ஒபாமா நிருவாகம் சரியான முறையில் கருத்தை வெளியிட வில்லை. கூட்டாக இனப் படுகொலை செய்து வருதல், வெண்கொடி ஏந்தி ஆயுதம் இன்றி வந்தவர்களைக் கொல்லுதல், போர் முடிவிற்கு வந்ததாகச் சொல்லிக் கொண்டே பேரவலங்களை ஏற்படுத்தி வருதல், மாவீரர்களை இழிவு படுத்தும் வகையில் கதை கட்டுதல், தமிழ் ஈழத்தில் சிங்களக் குடியேற்றம் அமைத்து வருதல், கற்பழிப்பு, மலடாக்கல், கருச்சிதைவு முதலிய கொடுமைகளை அரங்கேற்றி வருதல், தடை செய்யப்பட்ட எரி வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி மக்களைக் கூட்டம் கூட்டமாகக் கொல்லுதல், தடுப்பு முகாமகள் என்ற பெயரில் வன்கொடுமை நிகழ்த்துதல், இலங்கை-ஈழம் முழுமையும் சிங்களவர்களைப் பரவலாகக் குடியேற்றம் செய்து தமிழர்களை முகாம்களில் அடைத்து அடிமையக்கல் எனச் சிங்களக் காடைகள் நடத்தி வரும் அட்டூழியங்களைக் கண்டிக்காமல் மகிழ்ச்சி தெரிவித்தது கண்டிக்கத்தக்கது. கண்டனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
5/20/2009 7:38:00 PM
5/20/2009 7:38:00 PM
YES,the above some people oppinions is obsolutely correct.Vijey Nambiar(UN representative),Sivsangar Menon and Narayanan(Indian govt convoys) are Malayalese.They are always against to the Tamils.In this case as the Tamils we have to understand the situation and consequences.They will not do good genuinely to the suffering Ealam Tamils by their visit.Insteads,they may make the situation worser.
By Mrs.Lalitha Sarawanan
5/20/2009 7:05:00 PM
5/20/2009 7:05:00 PM
Why Obama happy about the thousands of people dieing in Eelam? The fight is not over until the Eelam tamil's problem solved. It could be end of phase 1 if Prabakaran is realy dead. May be Obama can join the celebration party with Rajapakshe and Sonia over the tamilians dead bodies(dont forget the two malayalees, may our CM too, and he can read a "Irangal kavithai" on that party)
By Joseph S
5/20/2009 6:56:00 PM
5/20/2009 6:56:00 PM
Dear Mohan of TN, South Indians are always descriminated, your follows fight in north borders and nobody will figh or save the TN fishermen, TN and Eelam Tamilians are 3rd class citizens in central view(Sonia too) You guys should questioned the tamil militery men!
By Joseph S
5/20/2009 6:50:00 PM
5/20/2009 6:50:00 PM
மலையாளிகள் கோட்சூட் போட்ட கொலையாளிகள் ஆகிவிட்டார்கள். Kick them out from TN
By Joseph S
5/20/2009 6:43:00 PM
5/20/2009 6:43:00 PM
not only power sharing, the tamils of sri lanka must be given total, full and absolute autonomy in the regions where they form the majority by which it means that the autonomous Tamil State will control everything except defence, and foreign affairs. Now President Obama: A QN to you Sir: why don't you suggest the same thing in Israel and Palestine where the Palestinians have been fighting for 62 years, having lost several thousands and 2.7 million have become refugees? Why the US agrees with the zionists that Israel must remain 100% Jewish? Why not Obama recommend sharing power in southern Thailand and Mindanao in Philippines? Why the double standard.
By dermarasa
5/20/2009 6:05:00 PM
5/20/2009 6:05:00 PM
thalai prabakaran innum sagavillai..yaarum kavalaipada vendam....yendravadhu oru naaal master planuden avar katchi tharuvaar......dont worry...
By Prabakaran fan
5/20/2009 5:55:00 PM
5/20/2009 5:55:00 PM
ஒபாமாவின் "அதிகாரப் பகிர்வு" யோசனை வரவேற்கத்தக்கது. ஆனால் அதை கேட்டுப் பெறுவதற்கு இப்போது தமிழ்த் தலைவர்கள் யார் இருக்கிறார்கள்? கருணா (நிதி) போன்ற முதுகில் குத்துபவர்களை ஓரங்கட்டி விட்டு, யாரவது தலைமை ஏற்று வழி நடத்த வேண்டும். அப்புறம், விமர்சர்களுக்கு ஒரு வேண்டுகோள். இந்தியாவின் "முதல்" குடும்பத்தின் பழி வாங்கும் ஏவல்களுக்கு கட்டப்பட்டு நடப்பதுதான் அந்த இரு அதிகாரிகளின் கடமை (?). அவர்களுக்கு இனச்சாயம் பூசி, நமக்கும் மலையாளிகளுக்கும் இடையே பிரிவினை ஏற்படுத்த வேண்டாம்.
By saravanan
5/20/2009 5:21:00 PM
5/20/2009 5:21:00 PM
duglas n karuna killed by Srilankan government. they don't need any more our country. hahahahaha
By wikramatunge
5/20/2009 5:11:00 PM
5/20/2009 5:11:00 PM
USA, UK, CANADA ...ETC...ETC...PUBLISE THEIR OPENIONS...AND CAREING OF TAMILANS ... STILL INDIANS ENJOYING...TAMILANS DEATH...OH GOD...இந்த கொடுரம் எந்த தமிழனாலும் தாங்க முடியாது.வரலாற்றுப் பிழை மாவீரனின் வீரச்சாவு :( கருணாநிதி ஐயா இனிமேல் தமிழர்கள் பற்றியும் தமிழை பற்றியும் நீங்கள் பேச தகுதியற்றவர் கடைசி மனிதனும் இறந்து விட்டான் இனி ஒரு கவிதை எழுத வேண்டாம் அவன் வீர மரணத்தை அசிங்கப் படுத்தி விட வேண்டாம் } தமிழ் மக்களுக்காக ...Please...Unga seat collection parunka...family sandai vandurapoguthu...
By Appavi Tamilan
5/20/2009 5:10:00 PM
5/20/2009 5:10:00 PM
RAW planning to kill mahindha very soon
By wikramatunge
5/20/2009 5:07:00 PM
5/20/2009 5:07:00 PM
I am astonished to hear that Obama comments happy about the of ware like a common man like me Obama you are US president now, act respective to your post. What about humman violations made on ground, and killing of the rebels who surrendered through UNICEF ?
By Mannan
5/20/2009 5:01:00 PM
5/20/2009 5:01:00 PM
ipoo thaan theriyutoooo? pinam thinnum aasaamikalthaan neenkal
By binledan(afhanitan)
5/20/2009 4:36:00 PM
5/20/2009 4:36:00 PM
Sir, As a Indian Tamil ,we are feeling that we are being isolated from Indian main stream. In the name of Pirabaharan, killing this Tamils without food and medicine and it was being watched by india , a permanent scar for us. Instead of watching this cruel Killing, it is better to die. We lost everything forever including our address as TAMIL.
By mohan, Tamilnadu
5/20/2009 4:01:00 PM
5/20/2009 4:01:00 PM
POWER SHARING FOR TAMILS, IT NEVER HAPPENED IN THE PAST 62 YEARS. NOW OBAMA WANTS SINGALAVANS TO GIVE POWER TO US. IS IT POSSIBLE? NO. IT IS A MIRAGE.
By Paris EJILAN
5/20/2009 3:14:00 PM
5/20/2009 3:14:00 PM
தமிழர்கள் அங்கு செத்து மடிவது. இலங்கை இராணுவத்தின் கொலை வெறியால் மட்டும் அல்ல தமிழகத்தின் அண்டை மாநிலத்தவரின் இன வெறியும் காரணம்.மலையாளிகள் கோட்சூட் போட்ட கொலையாளிகள் ஆகிவிட்டார்கள்.
By தமிழன் நலன் விரும்பி
5/20/2009 3:02:00 PM
5/20/2009 3:02:00 PM
President Obama! please dont send any Malayali Diplomats to Srilanka as your representative they will act as a SL representative and can misguide you. Its my humble request Well wisher of Tamils
By Well wisher of Tamils
5/20/2009 2:53:00 PM
5/20/2009 2:53:00 PM