வியாழன், 4 ஜூன், 2009

முகாம்களில் தங்கியுள்ள தமிழர்கள் வீடு திரும்ப இலங்கைக்கு ஒத்துழைப்பு: ஐநா உறுதி
தினமணி


கொலைகாரனையே நீதிபதியாக்குவதும் கொள்ளைக்காரனிடமே பொருளுதவியை அளிப்பதும் என்பனவே இன்றைய உலக நடைமுறை என்பது புரியாத புதிராக உள்ளது. ஈழத் தமிழர்களைக் கொன்றொழித்த சிங்களம், இந்தியா முதலான எந்த ஒரு நாட்டிடமும் ஐநா முதலான எந்த அமைப்புடனும் இல்லாமல் மனித நேயம் மிக்க நாட்டிடமும் அமைப்பிடமும் மட்டுமே பொருள் உதவியை அளிப்பதுதான் உண்மையான உதவி. பிற, கொலைகாரக் கொள்ளைக்காரக் கும்பலுக்கு ஏற்பிசைவு -அங்கீகாரம்- வழங்கியதாகத்தான் பொருள். விழிக்குமா உலகம்? விடியலைக காண்பார்களா ஈழத் தமிழர்கள்? வேண்டுதலுடன்

இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/4/2009 3:51:00 AM

On two three occassions, Central/State Govts said to have been dispatched food/medicines, where were all these. Oppn.Leader Jeyalalitha repeatedly made allegations that nothing has been reached Lanka and of course the case is on. Ban-ki-Moon knew that 20,000 tamils massacred and now recently through elec. media that 13,000 kept in camp not traceable. Now, UN says to return their home. when they lost everything including kith,kin, property etc. where is the question of returning to their home. Added to fuel, joined the fleet of Malayalis is Shasi Tharoor. When thousands of innocent lives massacred, lakhs of tamils became handicap, orphans etc. unaware of these, great leader celebrating birthday with pomp and show and all the more important is back seat driver and PM sent their messages. When the alleged corruption of spectrum proved, in court of law, minister will be replaced with daughter, so the entire family settled in life time. Appreciate, people are in Q to have a glimpse of

By V Gopalan
6/3/2009 8:56:00 PM

AAIYA TAMIL POORVA KUDIL AVARKELAI AKATHIKALA . INDIA MANNIL, TAMILANUM ORUNAL AKATHAI AVAN ITHU SATHYAM. TAMILAN ENDRU SONNAL ORUNAL INTHA INDIA GOVT SUDUM AND MR A.K ANTONY FROM KERALA AND S.M KRISHNA FROM KARNATAKA SUDUVARKAL. APPOLUTHU TAMILARKAL AKTHAI THAN TAMIL INAM ALIYUM APAIAM

By kasi
6/3/2009 5:40:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக