அமெரிக்காவின் நாடகங்களுள் இதுவும் ஒன்றோ? விடுதலைப் போராட்டத் தற்காப்புச் செயல்களை வன்முறை எனக் கூறும் அமெரிக்கா சிங்கள அரசின் பயங்கர வன்முறைக் கொடுமைகள் குறித்து ஒன்றும் கூறாததேன்? இலங்கையைத் தான் பயன்படுத்த முடியாது போய்விடுமோ என்ற அச்சமோ! ஈழத் தமிழர்களை முற்றாகக் கொன்றொழிக்கும் வரை வேடிக்கை பார்த்து விட்டு இப்பொழுது நன்றாகவே நடிக்கின்றது அமெரிக்கா. ஏற்கெனவே அமெரிக்காவைப் பாராட்டிப் பூச் செண்டு கொடுத்த அப்பாவித் தமிழர்கள் இப்பொழுது பூமாலை அணிவிப்பார்கள்! அமெரிக்காவே உன் நாடகத்தை நிறுத்தி மனித நேயத்துடன் விரைந்து செயல்படு. இங்குள்ள பெருந்தலைகள் போல் அறிக்கை விட்டுக் கொண்டிராதே!
மன்றாடி வேண்டும் இலக்குவனார் திருவள்ளுவன்
6/6/2009 3:29:00 AM
how sonia will let them live i am sure she will finish the eelam tamils within next five years and we call us tamils will give her 40 seats.
6/6/2009 2:02:00 AM
கருத்துகள்