புதன், 3 ஜூன், 2009

ஆட்சிச்சுமை, கட்சிச்சுமை, குடும்பச் சுமைகளுக்கடையே படைப் பாளியாகவும் சுறுசுறுப்பான உழைப்பாளியாகவும் பல நலத் திட்டங்களை அறிமுகப் படுத்துபவராகவும் உள்ள கலைஞரின் 86 ஆவது பெருமங்கலததிற்குத் தினமணி வாழ்த்து தெரிவித்து இரு்க்கலாமே!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/3/2009 3:11:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக