வியாழன், 4 ஜூன், 2009

ஈழத்தமிழ் மக்களுக்கு டென்மார்க் அரசு ரூ.87 கோடி நிதியுதவி
தினமணி




கொலைகாரனையே நீதிபதியாக்குவதும் கொள்ளைக்காரனிடமே பொருளுதவியை அளிப்பதும் என்பனவே இன்றைய உலக நடைமுறை என்பது புரியாத புதிராக உள்ளது. ஈழத் தமிழர்களைக் கொன்றொழித்த சிங்களம், இந்தியா முதலான எந்த ஒரு நாட்டிடமும் ஐநா முதலான எந்த அமைப்புடனும் இல்லாமல் மனித நேயம் மிக்க நாட்டிடமும் அமைப்பிடமும் மட்டுமே பொருள் உதவியை அளிப்பதுதான் உண்மையான உதவி. அந்த வகையில் தென்மார்க்குத் தன்னுடைய நாட்டின் தன்னார்வத் தொண்டு அமைப்புகள் மூலம் உதவ முன்வந்துள்ளது நல்ல முயற்சி. ஆனால் இதற்கு சிஙக்ளமும் காங்.அரசும் ஒத்துக் கொள்ளா. உண்மை விரைவில் புரியும்.

தென்மார்க்கு வழியை அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும்

இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/4/2009 4:00:00 AM

Thanks to Denmark.

By ramakrishnan
6/3/2009 10:28:00 PM

Sincere thanks to European communities who understand the human values

By anonymous
6/3/2009 8:12:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக