செவ்வாய், 2 ஜூன், 2009

உரிமைக்குத் தமிழ் மொழி! உறவுக்கு அயல் மொழி!

அந்நிய மொழி கற்றால் ஆயிரக்கணக்கில் வேலைவாய்ப்பு

தினமணி
First Published : 01 Jun 2009 12:28:17 PM IST

Last Updated : 01 Jun 2009 12:29:02 PM IST


கருத்துக்கள்

திரு இராசு போன்ற பலர் புரியாமல் எழுதுகின்றனர். தமிழ் வழியாகப் பயில்வது என்பது வேறு. அயல் மொழிகளைப் பயில்வது என்பது வேறு. தமிழ் வழியாகப் பயின்றால்தான் நம் நாட்டிலும் நோபல் பரிசு பெறும் வகையில் அறிவியல் அறிஞர்களும் தொழில் வல்லுநர்களும் புதியன புனைவோரும் பெருகுவர். தாய் மொழியை நன்கு கற்றால் பின் வேறு எந்த மொழியையும் கற்பது எளிதே! தமிழ் நாட்டில் தமிழ் வழிக் கல்வி மட்டும்தான் தொடக்கநிலை முதல் உயர்நிலை வரை இருக்க வேண்டும். அதே நேரம் நடுநிலைப் பள்ளியைத் தாண்டிய பின் பிற மொழிகளைப் பயிலும் வாய்ப்பு இருக்க வேண்டும். உரிமைக்குத் தமிழ் மொழி! உறவுக்கு அயல் மொழி! என்பதில் எள்ளவும் ஐயமில்லை. இந்த நிலையை நம் நாடு அடைந்தால்தான் நம்நாடு முன்னேறும்; வளம் பெறும்; வலிமை பெறும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/2/2009 8:52:00 AM

compare this with your suggestion today about teaching students in tamil language only. You be the judge

By S Raj
6/1/2009 10:40:00 PM

It is good and usefull Information.

By Ram
6/1/2009 6:53:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக