இன வேறுபாட்டுடன் நடந்து கொள்ளும் நாடுகளுடனே இது போன்ற உறவு முறிவு நிகழ்வுகள் உள்ளன. இனப்படுகொலை நாட்டில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். மரு.இராமதாசின் நல்ல கருத்தைப் புரிந்து கொள்ளாமல் வரலாறு தெரியாதவர்கள் பதிவதை எல்லாம் தினமணி வெளியிடத் தேவையில்லை.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

கருத்துகள்(3)
முதலில், தமிழ் நாட்டில் நடக்க வேண்டியதைப் பாருங்கள். பிறகு அண்டை நாட்டு தமிழ் சுதந்திரதிற்காக குரல் கொடுக்கலாம்.
பாமரத்தனமான கருத்து .... எப்படித்தான் மருத்துவர் பட்டம்
கிடைத்ததோ? இத்தனை வருடங்கள் அரசியலில் குப்பை கொட்டியும் விஷயம்
தெரியவில்லையே ... கலந்து கொண்டால் இலங்கை தவிர்த்துப் பல காமன்வெல்த்
நாடுகளுடன் தொடர்பை நாம் புதுப்பிக்கலாம் .... பிராந்திய அமைதி குறித்தும்,
வணிக ரீதியாகவும் .... நாம் பலன் பெற வாய்ப்புண்டு .... புறக்கணித்தால்
இலங்கைக்கு என்ன நஷ்டம் ஏற்பட்டு விடும்? விளக்குவாரா? இன்றைய அரசியல்
வியாபாரத்தில் இலங்கைப் பிரச்னை நல்லாப் போணி ஆகுற சரக்குப் போலிருக்கு!!!!