இந்திய இலங்கை - பாதுகாப்புத்துறை ச் செயலர்கள் பேச்சு ஒத்திவைப்பு
புதுடில்லி: வரும் மார்ச் 23ம் தேதி நடக்கவிருந்து இந்திய
இலங்கை பாதுகாப்புத்துறை செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை
ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இலங்கைக்கு எதிரான போராட்டங்கள்
வலுத்து வருவதையடுத்து, மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக
கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக