இலங்கைக்கு எதிரான தீர்மானம்: ஆதரவும் எதிர்ப்பும்!
ஐ.நா. மனித உரிமை சபையில், இலங்கைக்கு எதிராக
அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் வாக்களித்த
நாடுகளின் பட்டியல்....
ஆதரவாக ஓட்டளித்த நாடுகள்:
அர்ஜெண்டினா, ஆஸ்திரியா, பெனின், பிரேசில், சிலி, கோஸ்டாரிகா, கோட் டிவாய்ர், செக் குடியரசு, எஸ்டோனியா, ஜெர்மனி, கௌதமாலா, இந்தியா, அயர்லாந்து, இத்தாலி, லிபியா, மாண்டெனக்ரோ, பெரு, போலந்து, கொரியா குடியரசு, மோல்டோவா குடியரசு, ரொமானியா, ஸியரா லியோன், ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து, அமெரிக்கா
எதிர்த்து ஓட்டளித்தவை:
காங்கோ, ஈகுவெடார், இந்தோனேசியா, குவைத், மாலத்தீவுகள், மௌரிடேனியா, பாகிஸ்தான், பிலிப்பின்ஸ், கத்தார், தாய்லாந்து, உகாண்டா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வெனிசுலா
வாக்களிக்காதவை: அங்கோலா, போட்ஸ்வானா, பர்கினா ஃபாஸோ, எதியோப்பியா, ஜப்பான், கஸகிஸ்தான், கென்யா, மலேசியா,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக