ஞாயிறு, 26 டிசம்பர், 2010

D.M.K Speaker do not take any action. So People only take strong action from the two M.L.A's. If D.M.K give seat these two M.L.A's in coming election. People should teach lesson to D.M.K as well as these two dogs.
By S.Kannan
2/23/2010 4:46:00 PM
இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களே ! தி.மு.க.காரனுக்கு மனசாட்சி இருக்கா ? அது இல்லாதவன் தானே கரை வேட்டி ஆக முடியும் !!! விஷயம் தெரியாத ஆளாக இருக்கிறீர் நீங்கள்.
By pannadai pandian
2/23/2010 11:09:00 AM
விளக்கம் கேட்டல், வழக்கு மன்றம் செல்லச் சொல்லி இழுத்தடித்தல் என்று காலங் கடத்தாமல் உடனே இருவரையும் பதவி நீக்கம் செய்வதே முறையாகும். கொள்கை எதுவும் இல்லாமல் சந்தர்ப்ப நலன்களுக்காகக் காட்சி மாறுபவர்களுக்கு இதுவே தண்டனை. ஆளுங் கட்சி யினர், தாம் எதிர்க்கட்சியாக இருந்தால் இச்சூழலில்என்ன முடிவு எடுப்போம் என எண்ணிப் பார்த்து எதிர்க்கட்சியின் கோரிக்கையை ஏறபதே முறையாகும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
2/23/2010 3:36:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக